15/08/2026
Customer வாங்க Ready.
ஆனா அந்த நேரம் நீங்க Order pack பண்ணிட்டு இருக்கலாம்.
Delivery work-ல இருக்கலாம்.
வேற Customer-ஐ handle பண்ணிட்டு இருக்கலாம்.
அதே நேரத்தில் ஒரு message வரும்:
“இந்த Product வேணும்… How to order?”
Customer வாங்க நினைக்கிற நேரமும்,
நீங்க Reply பண்ண முடிகிற நேரமும்
எப்போதும் Same-ஆ இருக்காது.
அந்த Buying Moment-ஐ நீங்க எப்படி Handle பண்றீங்க?