25/06/2018
ஸ்ரீ மகாலஷ்மி சில்க்ஸ் இன் பிரத்யேகமான வாடிக்கையாளர் அட்டை வாங்கிவிட்டீர்களா !
வாடிக்கையாளர் அட்டையின் அம்சங்கள் :
1.வாடிக்கைளார் அட்டை மூலம் வாங்கப்படும் தொகைக்கான புள்ளி தங்கள் பெயரில் சேர்த்துக்கொண்டே வரப்படும்.
2.ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும் ஒரு புள்ளி வீதம் வழங்கப்படும்.
3.வருடத்தின் முடிவில் தங்கள் கணக்கில் உள்ள புள்ளிகள் எண்ணிக்கை
அடிப்படையில் தங்களுக்கு பரிசுகள் அல்லது தள்ளுபடி வழங்கப்படும்.
4.அதிகப்படியான புள்ளிகள் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் ஜாக்பாட் போட்டியில் சேர்க்கப்பட்டு மெகா பரிசுகள் வெல்ல வாய்ப்புகள் உள்ளது.