16/04/2024
உனது வாக்கு! உனது உரிமை!!
500-க்கும் 1000-க்கும் உன்னை விற்காதே!
உன் வாக்கு விற்கப்பட்டால்...?!
"அடுத்த சில வருடங்களுக்கு மட்டுமல்ல... பல தலைமுறைகளுக்கு நீ முன்னேற முடியாது...!! உன்னோடு சேர்ந்து உன் குடும்பமும், உன் சமுதாயமும் பாதிக்கப்படும்..."
எவருக்கும் விலைபோகாதே...! நிமிர்ந்து நில்...!!
சிந்தித்து வாக்களி...