Victory e Sevai Maiyam, Pattukkottai.

Victory e Sevai Maiyam, Pattukkottai. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Victory e Sevai Maiyam, Pattukkottai., Printing Service, 26, Chinnaiyah Street, Thanjavur Dt, Tamilnadu, Pattukkottai.

VICTORY e Sevai Maiyam
Printing | Xerox | Rubber Stamp | Print Out & Scanning | Binding |Online Payment- EB,DTH,LIC., | Vehicle Insurance | Money Transfer | Patta Chitta | FMB | EC | e Stamp | Western Union | Passport

                 #நமது_விக்டரி_சேவை_மையத்தை    #விக்டரி_இ_சேவை_மையத்தில்
27/11/2024

#நமது_விக்டரி_சேவை_மையத்தை #விக்டரி_இ_சேவை_மையத்தில்

வாக்காளர் அடையாள அட்டை      வாக்களிப்பது நமது ஜனநாயகத்தின் கடமை, 18 வயது பூர்த்தி அடைந்த ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வ...
23/11/2024

வாக்காளர் அடையாள அட்டை

வாக்களிப்பது நமது ஜனநாயகத்தின் கடமை, 18 வயது பூர்த்தி அடைந்த ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வாக்காளர் அட்டை திருத்தமும் இன்றி வைத்திருப்பது நம் தலையாகிய கடமையாகும். நம்மை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்க உங்கள் விரல் நுனியில் மை தடவ தேவைப்படும் ஊர் முக்கிய ஆவணம் வாக்காளர் அடையாள அட்டை. நம்மில் பலர் பேர் அந்த அட்டையை ஐந்தாண்டுக்கு ஒரு முறை மட்டுமே தேடுகின்றனர். அச்சமயம் அதில் எண்ணற்ற பிள்ளைகள், பழைய வாக்காளர் அட்டை வைத்திருத்தல், வாக்காளர் பட்டியல் பெயர் இல்லாததை அறியாமல் வாக்கு செலுத்த செல்வது போன்ற எண்ணற்ற பிரச்சனைகளை அச்சமயமே எதிர்கொள்கின்றனர். தேர்தல் ஆணையம் பிரத்தியேகமாக ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் இந்த வாரம் 23,24 வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் போன்ற திருத்தங்களுக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்துள்ளது. வாக்காளர் பெருமக்களே தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள உங்கள் வாக்குச்சாவடியில் சென்றும் இச் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையெனில் நமது விக்டரி இ சேவை மையத்தையும் நேரிலோ இல்லை வாட்ஸப்பில் அனுப்பி தங்கள் வாக்காளர் அட்டை சம்பந்தமான சேவைகளை விலையில்லா சேவையாக பெற்றுக் கொள்ளலாம்.

தமிழக வெற்றி கழகம் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் அறிவுறுத்தலின்படி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் எமது முயற்சியால் இ சேவை மையத்தில் நம் பட்டுக்கோட்டை தஞ்சை தெற்கு மாவட்ட வாக்காளர் பெருமக்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் இட் சேவை விலையில்லா சேவையாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Use Pannikoga ❤️ #

சபரிமலை ஐயப்பனை காண செல்லும் ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் நுழைவுச்சீட்டு நமது இ சேவை மையத்தில் உடனுக்குடன் எடுத்து தரப்ப...
22/11/2024

சபரிமலை ஐயப்பனை காண செல்லும் ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் நுழைவுச்சீட்டு நமது இ சேவை மையத்தில் உடனுக்குடன் எடுத்து தரப்படும்.

தாங்கள் பம்பாவை நெருங்கும் நேரம், தரிசன தேதி, வண்ண புகைப்படம் மற்றும் தங்கள் ஆதார் அட்டையை எடுத்துக்கொண்டு நமது பட்டுக்கோட்டை விக்டரி இ சேவை மையத்திற்கு அணுகினால் உடனுக்குடன் நுழைவுச்சீட்டு எடுத்துக் கொடுக்கப்படும்.

சாமியே சரணம் ஐயப்பா...!! பாதுகாப்புடன், மிகவும் பாதுகாப்புடன், பாதுகாப்பாய் ஐயப்பனை கண்டு வீடு திரும்ப வேண்டிக் கொள்கிறேன்.

#பட்டுக்கோட்டை #விக்டரி_இ_சேவை_மையத்தில் #நமது_விக்டரி_சேவை_மையத்தை #̲p̲a̲t̲t̲u̲k̲k̲o̲t̲t̲a̲i̲m̲o̲d̲e̲l̲ #̲p̲a̲t̲t̲u̲k̲k̲o̲t̲t̲a̲i̲m̲o̲d̲e̲l̲

🌾🌾🌾🌾🌾விவசாய பெருமக்களே பயிர் காப்பீடு செய்ய அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.... கடைசி நாள் வரை காலம் தாழ்த்தாமல் 30...
20/11/2024

🌾🌾🌾🌾🌾விவசாய பெருமக்களே பயிர் காப்பீடு செய்ய அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.... கடைசி நாள் வரை காலம் தாழ்த்தாமல் 30/ 11 /2024க்குள் பயிர் காப்பீடு செய்து கொண்டு பயன்பெறுவீர்.🌾🌾🌾🌾🌾

#காப்பீடு என்பது உதாரணத்திற்கு வாகனத்திற்கு காப்பீடு செய்தீர்கள் என்றால் வாகனம் திருட்டு போனாலும் வாகனம் ஏதேனும் விபத்தை சந்தித்தால் மட்டுமே நம்மால் காப்பீட்டுத் தொகையை பெற முடியும். அதே போல் தான் பயிருக்கும் காப்பீடு ஏதேனும் இயற்கை சார்ந்த சேதங்கள் ஏற்பட்டால் மட்டுமே காப்பீடு தொகை அரசாங்கம் மூலம் நம் வங்கி கணக்கு வரவு வைக்கப்படும். ஆனால் சில விவசாயிகளின் எண்ணங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை, அதனால் நாங்கள் நடப்பாண்டிற்கான காப்பீடு செய்யவில்லை என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. தவறான புரிதலின் காரணமாக தங்கள் பயிருக்கு காப்பீடு செய்யாமல், விவசாயிகள் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் பல எண்ணற்ற ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி இருக்கின்றன. அரசாங்கம் தற்போது காப்பீட்டுக்கான கால அவகாசத்தை 30/11/2024 வரை நீட்டிப்பு செய்துள்ளது. எனவே ஒவ்வொரு விவசாயிகளும் தங்கள் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளுங்கள் பயன் பெறுவீர்கள். காலம் தாழ்த்தாமல் கடைசி நாள் வரை காத்திருக்காமல் தயவுகூர்ந்து பயிர் காப்பீடை முன்னதாகவே செய்து கொண்டு தங்கள் பயிரினை காத்துக் கொள்வீர்...! பயன் பெறுவீர்...!

Dear JEE Aspirants,Our's Victory e Sevai Maiyam Pattukkottai is Full Ready for Submitting ur Application without Error. ...
18/11/2024

Dear JEE Aspirants,

Our's Victory e Sevai Maiyam Pattukkottai is Full Ready for Submitting ur Application without Error. Candidate Must Bring the below Listed Documents Original. And Recent Certificate.

# #

🌾🌾🌾🌾🌾விவசாய பெருமக்களே பயிர் காப்பீடு செய்ய அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.... கடைசி நாள் வரை காலம் தாழ்த்தாமல் 30...
17/11/2024

🌾🌾🌾🌾🌾விவசாய பெருமக்களே பயிர் காப்பீடு செய்ய அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.... கடைசி நாள் வரை காலம் தாழ்த்தாமல் 30/ 11 /2024க்குள் பயிர் காப்பீடு செய்து கொண்டு பயன்பெறுவீர்.🌾🌾🌾🌾🌾

   #2024 விவசாய பெருமக்களே தங்களது சாம்பா சாகுபடியின் பயிர் காப்பீட்டை கடைசி நேர இன்னல்களை தவிர்க்க முன்பே வாரீர்...!! ப...
14/11/2024

#2024 விவசாய பெருமக்களே தங்களது சாம்பா சாகுபடியின் பயிர் காப்பீட்டை கடைசி நேர இன்னல்களை தவிர்க்க முன்பே வாரீர்...!! பயன்பெறுவீர்...!! கடைசி நாள் 15 / 11 / 2024

30/10/2024

வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இனிய தீப💫ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்✨⚡✨ மத்தாப்பு ஜொலிப்பது போல் தங்கள் வாழ்வு என்றும் ஜொலித்திட இறைவனிடம் பிரார்த்திப்போம்💫✨ *Happy Diwali *✨💫

   #2024 விவசாய பெருமக்களே தங்களது சாம்பார் சாகுபடியின் பயிர் காப்பீட்டை கடைசி நேர இன்னல்களை தவிர்க்க முன்பே வாரீர்...!!...
20/10/2024

#2024 விவசாய பெருமக்களே தங்களது சாம்பார் சாகுபடியின் பயிர் காப்பீட்டை கடைசி நேர இன்னல்களை தவிர்க்க முன்பே வாரீர்...!! பயன்பெறுவீர்...!!

All the best   Aspirants 🎇🥳🎉
05/09/2024

All the best Aspirants 🎇🥳🎉

06/08/2024

Address

26, Chinnaiyah Street, Thanjavur Dt, Tamilnadu
Pattukkottai
614601

Opening Hours

Monday 9am - 8:30pm
Tuesday 9am - 8:30pm
Wednesday 9am - 8:30pm
Thursday 9am - 8:30pm
Friday 9am - 8:30pm
Saturday 9am - 8:30pm
Sunday 10am - 5pm

Telephone

+918248794091

Alerts

Be the first to know and let us send you an email when Victory e Sevai Maiyam, Pattukkottai. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Victory e Sevai Maiyam, Pattukkottai.:

Share