Roja Infotech

Roja Infotech We are providing best class service support of Computers, Printers to our customers, high speed Internet Surfing. We are pioneer in Mobile Software Solutions.

All Online services (EB Bill, Register office payments, PAN, Passport, Smart card correction, Scholarship, etc.,) Computer, Laptop, Printer service, Printout (B/W, Color), Scanning, Lamination, Accessories sales, Email, Browsing etc., All Online assistance like Passport, PAN Card, Online Applications and much more are being done in reliable manner. Keep Supporting us...

26/08/2021
Online application for NEET.Contact  Roja Infotech9791216158
14/07/2021

Online application for NEET.

Contact Roja Infotech

9791216158

Contact 9791216158
05/07/2021

Contact 9791216158

இந்த வருடம் ஆன்லைன் ஜமாப்பந்தி...!!!!ஜமாபந்தி ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால் கிராமந்தோறும் நடத்தப்படு...
08/07/2020

இந்த வருடம் ஆன்லைன் ஜமாப்பந்தி...!!!!

ஜமாபந்தி ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால் கிராமந்தோறும் நடத்தப்படும்.

வருவாய் தீர்வாயத்தின் போது கூடுதலாக கிராம மக்கள் தங்கள் மற்றும் தங்கள் கிராம குறைகளை தீர்க்க மனு தரலாம்.

• பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம்.
• குடிநீர் வசதி, சாலை வசதி, மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம்.
• இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம்.
• வீட்டு மனை உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம்.
• குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்
• ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், என்று உங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம்

இந்த வருவாய் தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிருவாக அலுவலர் ஆகியோர் கலந்து கொள்வார்கள்

இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த்துறையினரால் நிறைவேற்றப்படும்.

கொரோனாவால் ஊரடங்கு நடைமுறையில் தங்கள் கோரிக்கை சம்பந்தமான மனுக்களை ஜூன் 29 ம்தேதி முதல் ஜூலை 15 ம்தேதி வரை ஆன்லைன் மூலம் மனு அளிக்கலாம்

ஆன்லைனில் மனுக்கள் அளிக்க தொடர்பு கொள்ளவும்..

*ரோஜா இன்ஃபோடெக்*
5, ஏகாம்பர ஆசாரி தெரு, பரங்கிப்பேட்டை
(சவூதியா டைம் சென்டர் அருகில்).
*9791216158*

17 அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து அடையாள அட்டை பெற்று பேரிடர் கால உதவித்தொகையிலிருந்து பல...
04/07/2020

17 அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து அடையாள அட்டை பெற்று பேரிடர் கால உதவித்தொகையிலிருந்து பலவிதமான அரசின் நலவாரிய உறுப்பினர்களுக்கான உதவிகளும் பெற....

விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்...

ரோஜா இன்ஃபோடெக்
ஏகாம்பர ஆசாரித் தெரு,
(சவூதியா டைம் சென்டர் அருகில்)
பரங்கிப்பேட்டை.

Best Service.... As Always....
18/08/2016

Best Service.... As Always....

Address

Ekambara Asari Street (Near Nila Tea Stall)
Parangipettai
608502

Opening Hours

Monday 9am - 9:30pm
Tuesday 9am - 9:30pm
Wednesday 9am - 9:30pm
Thursday 9am - 9:30pm
Friday 9am - 9:30pm
Saturday 9am - 9:30pm
Sunday 9am - 9:30pm

Telephone

+919791216158

Alerts

Be the first to know and let us send you an email when Roja Infotech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Roja Infotech:

Share