Rithika Enterprises

Rithika Enterprises Official Page for Rithika Enterprises

26/01/2022

On this special day let us celebrate the glory of the nation and share the pride of being an Indian.
Jai Hind 🇮🇳

ஜூன் 29. 2007 - ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது கைப்பேசி ஐ-போனை வெளியிட்டது.ஐ-போன் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் நுண்ணறி பே...
29/06/2015

ஜூன் 29. 2007 - ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது கைப்பேசி ஐ-போனை வெளியிட்டது.
ஐ-போன் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் நுண்ணறி பேசி வரிசைகள் ஆகும். இது ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் நகர்பேசி இயங்குதளத்தால் செயல்படுகிறது. இந்த நகர்பேசி தொடுதிரைத் தொழில்நுட்பம் கொண்டது.
முதல் தலைமுறை ஐபோன் ஜூன் 29, 2007 அன்று வெளியிடப்பட்டது; மிக சமீபத்திய ஐபோன்கள், எட்டாவது தலைமுறை ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளசு, அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
3G
3வது தலைமுறை மொபைல் வசதிகளைக்கொண்டது. சாதரணமாக 2வது தலைமுறை மொபைல்கள் இணைய வசதி ஏற்படுத்த 30-200 KHZ அலைகளை மட்டுமே பயன்படுத்தும். ஆனால் 3G-யில் 15 MHz அலைகள் வரை பயன்படுத்தப்படுவதால் அதிவேக இணையவசதி ஏற்படுத்திக்கொடுக்க முடியும்.

நீங்கள் வெளிச்சம் குறைவான இடத்தில் இருக்கும் போது ஐபோனை உபயோகிக்கும் போது இதன் திரை அதிக வெளிச்சத்துடன் தெளிவாக பார்க்கும் வகையில் மாறிக்கொள்ளும். அதே போல அதிக சூரிய வெளிச்சம் இருக்கும் இடத்தில் அதற்கு ஏற்றார் போல திரை மாறிவிடும்..
இது 4G, 3G திறன் கொண்ட நகர் பேசி. அதிவேக இணைய வசதி ஏற்படுத்திக்கொடுக்கும் திறன் இதன் சிறப்பு

22/01/2014

Feb 1 will be celebrated as a Green Day @ Rithika Enterprises! Planned to plant trees on the day!

Celebration @ Rithika Enterprises
05/01/2013

Celebration @ Rithika Enterprises

Proud Start.....
24/09/2012

Proud Start.....

Address

Palladam
641662

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm

Telephone

9994198541

Alerts

Be the first to know and let us send you an email when Rithika Enterprises posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share