18/02/2024
கடல் மேப்
டவுன்லோட் செய்ய
https://play.google.com/store/apps/details?id=ut.binu.kadalmap
Youtube உதவி வீடியோக்கள்
https://www.youtube.com/playlist?list=PLRbPS7ZjszHrsUSTbcYT3Rgdr-RXx8PuH
* முதல் மாதம் இலவசம்.
* ஜிபிஸ் டிவைஸ் எதுவும் தேவை இல்லை.
* உங்கள் மொபைலை மேப் ஜிபிஸ் ஆக பயன்படுத்தலாம்.
* எக்கோ சௌண்டர் இல்லாமலும் ஆழம் காட்டும்.
* பயன்படுத்த எளிதானது
* வரம்பற்ற கற்கள்
* வரம்பற்ற டிராக்குகள்
* இலவச கடல் மேப்கள்
* இலவச கற்கள் மற்றும் தடங்கள்
* 10 நாட்கள் வானிலை முன்னறிவிப்பு (கடலில் வைத்தும் பார்க்கலாம், இன்டர்நெட் இணைப்பு தேவை இல்லை)
* நண்பர்களுடன் டிராக்குகள் மற்றும் கற்களைப் எளிதாக பகிரலாம்
* ஆங்கிலம், தமிழ், மலையாளம் மற்றும் பல மொழிகளில் பயன்படுத்தலாம்.