24/04/2026
AK இ சேவை மையம். திருப்பூண்டி.
எங்களிடம் பல சேவைகள் உண்டு.
@ சாதிச்சான்றிதழ் (Community certificate) எடுத்துதரப்படும்
@ இருப்பிட சான்றிதழ் (Residence Certificate) எடுத்துதரப்படும்
@ பிறப்பிட சான்றிதழ் (Nativity certificate) எடுத்துதரப்படும்
@ வருமானச் சான்றிதழ் (Income Certificate) எடுத்துதரப்படும்
@ முதல் பட்டதாரி சான்றிதழ் (First Graduate Certificate) எடுத்துதரப்படும்
@ கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ் (Deserted Woman Certificate) எடுத்துதரப்படும்
@ வாரிசு சான்றிதழ் (Legal Heir Certificate) எடுத்துதரப்படும்
@ குடிபெயர்வு சான்றிதழ் (Family Migration Certificate) எடுத்துதரப்படும்
@ சிறு குறு விவசாயி சான்றிதழ் (Small / Marginal Farmer Certificate) எடுத்துதரப்படும்
@ ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் (No Male Child Certificate) எடுத்துதரப்படும்
@ கலப்பு திருமண சான்றிதழ் (Inter Caste Marriage Certificate) எடுத்துதரப்படும்
@ சொத்து மதிப்பு சான்றிதழ் (Solvency Certificate) எடுத்துதரப்படும்
@ திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ் (Unmarried Certificate) எடுத்துதரப்படும்
@ விதவை சான்றிதழ் (Widow Certificate) எடுத்துதரப்படும்
@ இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி / கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ் (Certificate for Loss of Educational Records due to disasters) எடுத்துதரப்படும்
@ வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ் (Unemployment Certificate) எடுத்துதரப்படும்
@ இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் (Other Backward Classes (OBC) Certificate) எடுத்துதரப்படும்
@ இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம் (Indira Gandhi National Old Age Pension Scheme (IGNOPS)) - அப்ளை செய்துதரப்படும்
@ விதவை நிதியுதவி திட்டம் (Destitute Widow Pension Scheme (DWPS)) - அப்ளை செய்துதரப்படும்
@ ஊனமுற்றோர் நிதியுதவி திட்டம் (Differently Abled Pension Scheme (DAPS)) - அப்ளை செய்துதரப்படும்
@ கைவிடப்பட்ட பெண் நிதியுதவி திட்டம் (Destitute Deserted Woman Pension Scheme (DDWPS)) - அப்ளை செய்துதரப்படும்
@ திருமணமாகாத பெண்கள் நிதியுதவி திட்டம் (Unmarried Women Pension Scheme (UWPS) - அப்ளை செய்துதரப்படும்
@ உழவர் பாதுகாப்பு நிதியுதவி Chief Minister Uzhavar Pathukapu Pension - அப்ளை செய்துதரப்படும்
@ வேளாண் அடுக்கு அட்டை கார்டு (Agri Stack Registration) ரெஜிஸ்டர் செய்து தரப்படும்
@ அடங்கல் பார்ம் (Adangal Form) இங்கு கிடைக்கும்
@ சம்பா & குருவை பயிர் காப்பீடு (நெல், உளுந்து, பச்சைப்பயிறு, நிலக்கடலை)(Crop Insurance) செய்து தரப்படும்
@ பி எம் கிசான்(PM Kissan New Registration) அப்ளை செய்யப்படும்
@ பி எம் கிசான் நிலைமையை(PM Kissan Status) இங்கு அறியலாம்
@ கணினி சிட்டா (Computer Chitta) எடுத்து தரப்படும்
@ நிலபுலப்படம் (FMP- Field Measurement Book) எடுத்து தரப்படும்
@ நிலத்தை அளக்க (Surveyor Measurement) இங்கு பணம் கட்டப்படும்
@ தனி பட்டா மாற்றம் (Subdivision, Full )
@ பட்டா மாற்றம்
@ நத்தம் பட்டா மாற்றம்
@ புதிய நலவாரிய அட்டை(New Tamil Nadu Unorganised Workers Welfare Board Card) எடுத்து தரப்படும்
@ நலவாரிய அட்டை புதுப்பித்து(Renewal Tamil Nadu Unorganised Workers Welfare Board Card) தரப்படும்
@ நலவாரிய அட்டை திருத்தம் (Updation Tamil Nadu Unorganised Workers Welfare Board Card) செய்து தரப்படும்
@ நலவாரிய 10 ஆம் வகுப்பு / 12 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கான கல்வி உதவி கோரிக்கை விண்ணப்பம் (Claim Application-Tamil Nadu Unorganised Workers Welfare Board-Education Assistance for 10th /12th Standard pass)
@ நலவாரிய 10 ஆம் வகுப்பு / 11 ஆம் வகுப்பு / 12 ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவி கோரிக்கை விண்ணப்பம்(Claim Application-Tamil Nadu Unorganised Workers Welfare Board-Educational Assistance for girl children studying 10th / 11th / 12th)
@ நலவாரிய 6 ஆம் வகுப்பு / 7 ஆம் வகுப்பு / 8 ஆம் வகுப்பு / 9 ஆம் வகுப்பு படிக்கும் கல்வி உதவி கோரிக்கை விண்ணப்பம்(Claim Application-Tamil Nadu Unorganised Workers Welfare Board-Educational Assistance for studying in 6th/7th/8th/9th)
@ நலவாரிய உயர் கல்விக்கான கல்வி உதவி கோரிக்கை விண்ணப்பம்(Claim Application-Tamil Nadu Unorganised Workers Welfare Board-Educational Assistance for Higher Education)
@ நலவாரிய திருமண உதவி கோரிக்கை விண்ணப்பம்(Claim Application-Tamil Nadu Unorganised Workers Welfare Board-Marriage Assistance)
@ நலவாரிய இறுதி சடங்கு செலவு /இயற்கை மரணம் உதவிதொகை கோரிக்கை விண்ணப்பம்(Claim Application-Tamil Nadu Unorganised Workers Welfare Board-Funeral Expenses / Natural Death)
@ நலவாரிய ஓய்வூதியம் கோரிக்கை விண்ணப்பம்Claim Application-Construction Board-Pension
@ நலவாரிய ஓய்வூதிய வாழ்நாள் சான்று (Tamil Nadu Unorganised Workers Welfare Board Live certificate for Pensioners) எடுக்கப்படும்
@ பிறப்பு சான்று பிரிண்ட் எடுத்தல்(Printing of Birth Certificate)
@ இறப்பு சான்று பிரிண்ட் எடுத்தல்(Printing of Death Certificate)
@ வேலைவாய்ப்பு புதிய பதிவு செய்து தரப்படும் (Employment New
registration)
@ வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்து தரப்படும் (Employment Renewal)
@ வேலைவாய்ப்பு ப்ரொபைல் அப்டேட் செய்து தரப்படும் (Employment profile updation)
@ வீட்டு வரி/சொத்து வரி கட்டி தரப்படும் (Property tax)
@ ஏற்கனவே கட்டி தொலைந்துபோன வீட்டு வரி/சொத்து வரி எடுத்து தரப்படும் (Lost Property tax)
@ குறை தீர்க்கும் மனு அளித்தல்(முதல்வரின் முகவரி, முதலமைச்சர் தனி பிரிவு, மக்களுடன் முதல்வர்)
@ புதிய பாஸ்போர்ட் எடுத்தல் (New Passport Application)
@ பழைய பாஸ்போர்ட் புதுப்பித்தல்(Passport Renewal)
@ பாஸ்போர்ட் திருத்தம் (Passport Correction)
@ தமிழ்நாடு திருமணம் பதிவு (Marriage Certifcate Registration)
@ வில்லங்க சான்று (Encumbrance Certificate)எடுத்து தரப்படும்
@ வில்லங்க சான்றுக்கு ஆன்லைன் கட்டணம்(Online payment for Encumbrance Certificate) கட்டித்தரப்படும்
@ பத்திர நகல்(Certified Copy) எடுத்து தரப்படும்
@ ஆதார் கார்டுடன் பான்- ஐ (Adhaar Card-Pan Card Linkage) இணைத்து தரப்படும்
@ போக்குவரத்து செல்லான் (Challan online payment) கட்டி தரப்படும்
@ புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கபடும்(TNEB New connection)
@ மின் இணைப்பு பெயர் மாற்றம் (TNEB Name transfer) செய்து தரப்படும்
@ மின் இணைப்பில் மொபைல் நம்பர் (TNEB Mobile number linkage)இணைத்து தரப்படும்
@ EB பில் கட்டுதல்
@ வாழ்நாள் சான்று (Jeevan Pramaan – Digital Life Certificate Generation) எடுத்து தரப்படும்
@ மாற்று திறனாளிக்கு Loan Asistance,Assistive Devices, Scholarship -அப்ளை செய்யப்படும்
@ இடம்பெயர்வு சான்றிதழ் Migration certificate (Department of Government Examination) எடுத்து தரப்படும்
@ தமிழ் வழி சான்று (Issuance of PSTM Cetrificate) எடுத்து தரப்படும்
@ இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டதிற்கு (Chief Ministers Girl Child Protection Scheme - II) அப்ளை செய்யப்படும்
@ அன்னை தெரசா அம்மையார் நினைவ் அனாதை பெண் திருமண நிதியுதவி திட்டம் Annai Terasa Ammaiyar Ninaivu Orphan Girl Marriage Scheme - அப்ளை செய்தல்
@ தர்மம்பாள் அம்மையார் நினாயு விதவை மறு திருமண நிதியுதவி திட்டம் Dharmambal Ammaiyar Ninaivu Widow Re-Marriage Assistance scheme - அப்ளை செய்தல்
@ டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவ் கலப்பு திருமண நிதியுதவி திட்டம் Dr.Muthulakshmi Reddy Ninaivu Inter caste Marriage Assistance Scheme - அப்ளை செய்தல்
@ ஈ.வி.ஆர் மணியம்மையர் நினைவ் விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம் Maniammaiyar Ninaivu Widow Daughter Marriage Assistance Scheme - அப்ளை செய்தல்
@ வேலைவாய்ப்புக்கான முதல் பட்டதாரி சான்று First Graduate Certificate for Employment எடுத்து தரப்படும்
@ தமிழ்நாடு காவல் துறை ஆன்லைன் புகார் பதிவு (Online Complaint Registration)
@ ஆதார் மூலம் பணம் எடுத்தல்.Adhaar card cash withdraw
@ ஏ டி எம் கார்டு மூலம் பணம் எடுத்தல்.ATM card cash withdraw
@ மணி டிரான்ஸ்ஃபர்.Money transfer
@ அனைத்து வங்கி கணக்கிலும் பணம் செலுத்துதல்.Money transfer to all bank accounts
@ அனைத்து ஆன்லைன் பில் செலுத்துதல்.Online payment
@ மொபைல், DTH ரீசார்ஜ் செய்தல்.Mobile&DTH recharge
@ EB பில் கட்டுதல்.Eb bill payment
@ டூ வீலர் இன்சூரன்ஸ்.Two wheelor insurance
@ LIC பணம் செலுத்துதல்.LIC Premium payment
@ ஹோட்டல் புக்கிங்.Hotel booking
@ பஸ் டிக்கெட் புக்கிங்(அரசு மற்றும் தனியார் பேருந்து)(Bus ticket booking)
@ பிரின்டிங் & கலர் பிரின்டிங்.Printing&Colour printing
@ ஜெராக்ஸ் & கலர் ஜெராக்ஸ்.Xeroa&Colour xerox
@ ஸ்கேனிங்.Scaning
@ ஈமெயில்.Email
@ வாட்ஸ்சப் பிரிண்ட்.Whatsapp print
@ லேமினேஷன்.Lamination
@ காலேஜ் ஃபீஸ்(செமெஸ்டர் மற்றும் ஹாஸ்டல் ஃபீஸ்) ஆன்லைனில் கட்டுதல்
@ ஸ்கூல், காலேஜ், யூனிவர்சிட்டி,CBSE ரிசல்ட் பார்த்தல்
@ மாணவ மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் அப்ளை செய்தல்(Scholrship for students)
@ பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பித்தல் (PMKMY,PMSYM,PMVMY)
@ மத்திய அரசின் ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பித்தல்(PMSBY,PMJJBY)
@ மத்திய அரசின் 40% மானியத்துடன் சோலார் பேனல் அமைக்க விண்ணப்பித்தல்
@ நேஷனல் அஃப்ரன்டிஸ் ட்ரைனிங் (NAPS) ரெஜிஸ்டிரேஷன் செய்தல்
@ மனித உரிமை ஆணையத்தில் ஆன்லைனில் புகார் அளித்தல்
@ MSME ரெஜிஸ்டிரேஷன், திருத்தம் செய்தல் (சிறு குறு தொழில் லைசென்ஸ் பெறுதல்)
@ போலீஸ் வெரிஃபிகேஷன் சர்டிஃபிகேட் (PVR Police Verification Certificate) அப்ளை செய்தல்
@ TAMILNADU PARAMEDICAL DIPLOMA COURSE ADMISSION ONLINE
@ TAMILNADU ITI ADMISSION ONLINE
@ தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் அட்மிஷன் ஆன்லைன்Online registration Government polytechnic
@ தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அட்மிசன் ஆன்லைன்.Online registration Government Arts and science course
@ TNPSC வேலைவாய்ப்புக்கு ஆன்லைனில் அப்ளை செய்தல்
@ Staff Selection Commision(SSC) வேலைவாய்ப்புக்கு ஆன்லைனில் அப்ளை செய்தல்
@ LLR டவுன்லோட்
@ PF கிளைம்
@ E-DRIVING LICENSE டவுன்லோட் செய்தல்
@ மாற்று திறனாளி அட்டை (UDID) பிரிண்ட் செய்தல்
@ GPay, PayTm, PhonePe பரிமாற்றம்
@ தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் டவுன்லோட்& பிரிண்ட் செய்தல். Download and print Admit card
@ INDIAN BANK நெட் பேங்கிங் ஆன்லைன் ரெஜிஸ்டிரேஷன்
@ INDIAN OVERSEAS BANK நெட் பேங்கிங் ஆன்லைன் ரெஜிஸ்டிரேஷன்
@ தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை பி.இ. / பி.டெக் ஆன்லைன் பதிவு செய்யப்படும்.Online registration B.E/B.Tech
@ சென்னை மாநகராட்சி பிறப்பு சான்றிதழ் எடுத்து தரப்படும்.Chennai Corporation Birth certificate
@ சென்னை மாநகராட்சி இறப்பு சான்றிதழ் எடுத்து தரப்படும்.Chennai Corporation Death certificate
@ தமிழக அரசு மருத்துவக்காப்பீடு பிரிண்ட் எடுத்துதரப்படும்.Chief Minister's Comprehensive Health Insurance Scheme
@ மத்திய அரசு மருத்துவக்காப்பீடு எடுத்துதரப்படும்.(Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (AB-PMJAY))
@ 70 வயது முதியோர் மத்திய அரசு மருத்துவக்காப்பீடு எடுத்துதரப்படும்(Ayusman Medical Insuran card above 70 years)
@ உலமா ஓய்வூதிய திட்டம் அப்ளை செய்து தரப்படும்
@ ஈ.எம்.ஐ பணம் செலுத்தப்படும்.EMI pay for Mahindra,TVS,Belstar, Muthoot, Bajaj,Dmi Etc.,
@ (New Smart card)புதிய ரேசன் கார்டு எடுத்து தரப்படும்
@ (Smart card-remove family member)ரேசன் கார்டில் உறுப்பினர் நீக்கம் செய்து தரப்படும்
@ (Smart card-new family member add)ரேசன் கார்டில் உறுப்பினர் சேர்த்து தரப்படும்
@ (Smart card-address correction)ரேசன் கார்டில் முகவரி மாற்றம் செய்து தரப்படும்
@ (Smart card-date of birth correction)ரேசன் கார்டில் பிறந்த தேதி மாற்றி தரப்படும்
@ (Smart card-family head change)ரேசன் கார்டில் குடும்ப தலைவர் மாற்றம் செய்து தரப்படும்
@ (Smart card-family head photo change)ரேசன் கார்டில் குடும்ப தலைவர் போட்டோ மாற்றி தரப்படும்
@ (Ration shop change)ரேசன் கார்டில் கடை மாற்றி தரப்படும்
@ (Smart card-mobile number link)ரேசன் கார்டில் மொபைல் நம்பர்இணைத்து தரப்படும்
@ (Smart card Reprint order) தொலைந்த ரேசன் கார்டு அப்ளை செய்து வாங்கித்தரப்படும்
@ புதிய பான்(New PAN Card) கார்டு எடுத்து தரப்படும்
@ (Pan card-Reprint order)தொலைந்த பான் கார்டு அப்ளை செய்து வாங்கித்தரப்படும்
@ (Pan card-Name correction)பான் கார்டில் பெயர் மாற்றம் செய்து தரப்படும்
@ (Pan card-Father name correction)பான் கார்டில் அப்பா பெயர் திருத்தம் செய்து தரப்படும்
@ (Pan card-Date of birth change)பான் கார்டில் பிறந்த தேதி திருத்தம் செய்து தரப்படும்
@ (Pan card Sigature change)பான் கார்டில் கையெழுத்து மாற்றம் செய்து தரப்படும்
@ (Pan card photo change)பான் கார்டில் போட்டோ மாற்றி தரப்படும்
@ ஆதார் கார்டு டவுன்லோடு & பிரிண்ட் செய்து லேமினேஷன்(Adhaar card download, print and lamination) செய்து தரப்படும்
@ (PVC adhaar card)பி.வி.சி ஆதார் கார்டுஅப்ளை செய்து தரப்படும்
@ (New Voter id)புதிய வாக்காளர் அட்டை எடுத்து தரப்படும்
@ (Voter Id-photo change)வாக்காளர் அட்டையில் போட்டோ மாற்றம் செய்து தரப்படும்
@ (Voter Id-name correction)வாக்காளர் அட்டையில் பெயர் மாற்றம் செய்து தரப்படும்
@ (VoterId-relationship change)வாக்காளர் அட்டையில் உறவினர் முறை மாற்றி செய்து தரப்படும்
@ (Voter Id-date of birth correction)வாக்காளர் அட்டையில் பிறந்த தேதி மாற்றம் செய்து தரப்படும்
@ (Voter Id-gender correction)வாக்காளர் அட்டையில் பாலினம் மாற்றம் செய்து தரப்படும்
@ (Voter Id-address correction)வாக்காளர் அட்டையில் முகவரி மாற்றம் செய்து தரப்படும்
இதில் குறிப்பிடப்படாத இன்னும் பல ஆன்லைன் சம்மந்தப்பட்ட வேலைகள் எங்களிடம் உண்டு.
வாட்ஸ் அப் மற்றும் தொடர்புக்கு:
AK இ-சேவை மையம்.
தமிழக அரசு அங்கீகார எண்:
TNEFANGP006-01(E-SEVAI)
மத்திய அரசு அங்கீகார எண்:
271563730011(CSC)
பஞ்சாயத்போர்டு அருகில்
திருப்பூண்டி-611110
MOBILE : 91599 32014