Sky Net Browsing Center - Mecheri

Sky Net Browsing Center - Mecheri Sky Net Browsing Center is situated in Mettur Main Rd, Mettur Road in Mecheri. SkyNet Offers Browsing & All Online Works...

03/01/2024
12/06/2020

சேலம் மாவட்டத்தின் கீழ் உள்ள ஊராட்சிகளில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கு வேலைவாய்ப்பு, இந்த வாய்ப்பினை உபயோகப்படுத்திக்கொள்ளவும்.

படிப்பு தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
கடைசிநாள் : 17.06.2020
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அந்ததந்த ஊராட்சிகளில் நேரிலோ / தபால் மூலமாகவோ கொடுக்கலாம்.

விண்ணப்பம் பெற அணுகவும் (பொது சேவை மையம் மேச்சேரி - 8667746224 )

காலி இடம் உள்ள பஞ்சாயத்துகள் / ஊராட்சிகள்

1. கொளத்தூர்
2. வீரபாண்டி
3. தலைவாசல்
4. வாழப்பாடி
5. பெத்தநாய்க்கன் பாளையம்
6. கெங்கவல்லி
7. கொங்கணாபுரம்
8. சேலம்
9. மகுடஞ்சாவடி
10. ஆத்தூர்
11. எடப்பாடி
12. நங்கவல்லி
13. மேச்சேரி
14. ஓமலூர்
15. காடையாம்பட்டி
16. தாரமங்கலம்
17. சேலம் ரூரல்
18. ஏற்காடு

SKYNET BROWSING CENTER,
மேட்டூர் மெயின் ரோடு,
மேச்சேரி - 636453.
8667746224

05/06/2020

மத்திய அரசின் - ( PM -KISSAN ) கிசான் - விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் அறிவித்துள்ளது, வருடம் ரூ.6000/- மூன்று தவணைகளாக, விவசாயிகளின் பேங்க் அசவுண்டர்க்கே பணம் வந்துசேரும். இந்த திட்டம் என்னும் போதிய விவசாயிகளுக்கு சென்று சேரவில்லை. உங்களுக்கோ அல்லது உங்களை தெரிந்தவர்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்தவும். இந்த PM-KISSAN திட்டத்தில் எப்படி இணைவது என்ற சந்தேகத்திற்கு, இந்த தொலைபேசியில் அழைக்கவும் 8667746224 .
தேவையான ஆவணங்கள்
1.கம்ப்யூட்டர் பட்டா
2.விவசாயி ஆதார்
3.பேங்க் அக்கவுன்ட் புக்
4.ரேஷன் கார்டு

மேலும் எனி சந்தேகத்திற்கு அல்லது இணைவதற்கு அணுகவும்,
CSC - மத்திய அரசின் பொது சேவை மையம்,
மேட்டூர் மெயின் ரோடு,
HP - பெட்ரோல் பங்க் எதிரில்,
மேச்சேரி - 63645.
சேலம் மாவட்டம்.
8667746224

05/05/2020
09/03/2019
GR readymades & shoe mart Grantly opening on 19th October 2018. in the location of Pottaneri (Mettur Main Road) - Mayil ...
17/10/2018

GR readymades & shoe mart Grantly opening on 19th October 2018. in the location of Pottaneri (Mettur Main Road) - Mayil Malar Complex.

https://youtu.be/_NNfeJTmqbg
04/10/2018

https://youtu.be/_NNfeJTmqbg

SkyNet Browsing Center is Located in Mecheri in Salem District. We Offer following services to customers.. 1. High Speed Browsing Center in Mecheri 2. Tamiln...

Address

Mettur Main Road, Opposite To HP Petrol Bunk, Adhava Sweets Building/Ground Floor, Mecheri
Mettur
636453

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+91 86677 46224

Alerts

Be the first to know and let us send you an email when Sky Net Browsing Center - Mecheri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sky Net Browsing Center - Mecheri:

Share

Category