OrderPoint.in

OrderPoint.in Online Services

05/06/2018

நம்ம www.orderpoint.in ன் சேவைகளை இப்போது உங்கள் அருகாமையில் உள்ள நமது அலுவலகங்களில் பெறுங்கள்...

பயிற்சி பெற்ற வல்லுனர்கள் தங்களுக்கு வேண்டிய பொருள் எந்த தளத்தில் மிகக் குறைவாக உள்ளது என தேடுவர். மேலும் பொருட்களின் தரம் மற்றும் விற்பனையாளரின் தகுதி போன்ற பல ஆய்வுகள் மேற்கொண்டு சிறந்த இடத்தில் ஆர்டர் செய்து தருவோம்.

பொருட்களில் குறைபாடு இருந்தாலோ அல்லது பிடிக்காவிட்டாலோ வாங்கிய நிறுவனங்களின் விதிகளுக்கு உட்பட்டு பொருட்களை ரிட்டர்ன் அனுப்பி பணம் பெற்றுத் தரப்படும்.

தங்களுக்கு வேண்டிய பொருள் அயல் நாட்டில் இருந்தால் இறக்குமதி செய்து தரப்படும்.

ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யவும் மற்ற இணையம் சார்ந்த தொழில் தொடங்கவும் உதவி செய்யப்படும்.

தங்களது தபால்கள் அல்லது பார்சல்களை தங்களது தேவைக்கேற்ப பொருத்தமான கூரியர் நிறுவனங்கள் மூலம் குறைந்த செலவில் விரைவாக அனுப்பி வைக்கப்படும்.

மேலும் எங்களிடம் ரயில், பேருந்து, விமான டிக்கெட்டுகள் புக்கிங்க், ஹோட்டல் ரூம் புக்கிங், EB பில் செலுத்துதல், அனைத்து வங்கிகளுக்கும் பணம் செலுத்துதல் போன்ற அனைத்து ஆன்லைன் சேவைகளும் கிடைக்கும்.

உங்கள் அருகிலுள்ள www.orderpoint.in ஏஜெண்டுகள்

சிவதா எண்டர்பிரைசஸ், 11/28, திருமஞ்சன வீதி, திருஇந்தளூர், மயிலாடுதுறை PH 222344

ஸ்ரீ ராகவேந்திரா ஏஜென்சி, மேல சாலை, ராஜகோபாலபுரம் . குத்தாலம் PH 234059

விஜயா கம்பியூட்டர்ஸ், புதிய பேருந்து நிலையம் அருகில், சீர்காழி PH 274266

Address

Mayiladuthurai
609805

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when OrderPoint.in posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to OrderPoint.in:

Share