SMART NET CAFE Marakkanam

SMART NET CAFE Marakkanam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SMART NET CAFE Marakkanam, Computers & Internet Website, 15, High school Street, Marakkanam Post And Taluk, Villupuram Districr, Marakkanam.

*தேசத்தின் சகோதரத்துவமும், சமத்துவமும் மேம்பட... அனைவருக்கும் 77வது குடியரசு தின வாழ்த்துகள்!!*  |   |
26/01/2026

*தேசத்தின் சகோதரத்துவமும், சமத்துவமும் மேம்பட... அனைவருக்கும் 77வது குடியரசு தின வாழ்த்துகள்!!*

| |

*தாமதம் வேண்டாம்... பான்–ஆதார் இணைப்பு இன்றே கடைசி நாள்....*🤕*பான்–ஆதார் இணைக்க தொடர்புக்கு : 9790322160, 9087104040 , 9...
31/12/2025

*தாமதம் வேண்டாம்... பான்–ஆதார் இணைப்பு இன்றே கடைசி நாள்....*🤕

*பான்–ஆதார் இணைக்க தொடர்புக்கு : 9790322160, 9087104040 , 9003330836, 7010234776*

*சபரிமலை - ஆன்லைன் முன்பதிவு இன்று துவக்கம்..*  |   |
01/11/2025

*சபரிமலை - ஆன்லைன் முன்பதிவு இன்று துவக்கம்..*

| |

* #அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு*  |   |
16/10/2025

* #அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு*

| |

📢 RTE 2025 – முக்கிய அறிவிப்பு!🏫 தனியார் பள்ளிகளில்  🎓 25% மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீடு (RTE ACT)  📣 இப்போதே CERTIFICATE...
06/10/2025

📢 RTE 2025 – முக்கிய அறிவிப்பு!

🏫 தனியார் பள்ளிகளில்
🎓 25% மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீடு (RTE ACT)

📣 இப்போதே CERTIFICATE எல்லாம் அப்ளை பண்ணி ரெடி பண்ணி வச்சுட்டா கடைசி நேரத்துல அவசரமா அலைய தேவையில்லிங்கோ..! 👩‍🏫👨‍🎓

🧾 நம்ம ஆபீஸ்க்கு வந்து தேவையான CERTIFICATE எல்லாம் ரெடி பண்ணி வச்சுக்கோங்க..!

📋 RTE விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
✅ சாதி சான்று
✅ வருமான சான்று
✅ இருப்பிடச் சான்று
✅ பிறப்பு சான்று
✅ மாணவனின் புகைப்படம்
✅ ஆதார் அட்டை (தாய் & தந்தையின் ஆதார்)
✅ ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு)

📅 RTE 2025 விண்ணப்பங்கள் அக்டோபர் 06, 2025 இன்று முதல் தொடங்கும்!

⚠ முக்கியம்:
💻 ஆன்லைன் விண்ணப்பம் மட்டும் பள்ளிகளில் செய்யலாம்.
❌ E-Sevai Centres-ல் RTE விண்ணப்பம் இல்லை.
👨‍👩‍👧‍👦 பெற்றோர் தங்கள் குழந்தை படிக்கும் பள்ளியிலேயே RTE விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
🟢 உங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்காக இன்றே தயார் ஆகுங்கள்

LKG
01/08/2021 TO 31/07/2022

1st Standard
01/08/2019 TO 31/07/2020

அரசு சேவைகள்,வேலைவாய்ப்பு மற்றும் ஆன்லைன் சேவைகள் அனைத்தும் உங்கள் வசதிக்காக மரக்காணத்தில் 3 இடத்தில்...

என்றும் மக்கள் சேவையில்..😍😍

NET CAFE,
9790322160, 9087104040,
(இ-சேவை மற்றும் பொது சேவை மையம்)
அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி எதிரில்,
மரக்காணம்.

&

XEROX,
9003330836,7010234776
(இ-சேவை மற்றும் பொது சேவை மையம்)
சிவா மெடிக்கல் எதிரில், (விமலா ஸ்டோர் பக்கத்தில்)
பாண்டி ரோடு,
மரக்காணம்.

&

#ராஜ் Common e -Service Centre
(இ-சேவை மற்றும் பொது சேவை மையம்)
(7010234776, 9790322160)
வட்டாட்சியர் அலுவலகம் (Taluk Office) எதிரில்,
(விமல் ஜூவல்லர்ஸ் பின்புறம்)
பாண்டி ரோடு,
மரக்காணம்.

| |

*  || RTEன் கீழ் அக்.6 முதல் மாணவர் சேர்க்கை - தமிழ்நாடுஅரசு* |   |   |   |
02/10/2025

* || RTEன் கீழ் அக்.6 முதல் மாணவர் சேர்க்கை - தமிழ்நாடுஅரசு*

| | | |

*முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்*...
30/09/2025

*முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்*

விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்  |
10/09/2025

விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

|

*TET விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு*
08/09/2025

*TET விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு*

*அரசுக் கல்லூரிகளில் சேர்க்கைக்கு அவகாசம்*
04/09/2025

*அரசுக் கல்லூரிகளில் சேர்க்கைக்கு அவகாசம்*

*இன்று (18/07/2025) மரக்காணம் வட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடம்**KR மஹால்,**கூனிமேடு*
18/07/2025

*இன்று (18/07/2025) மரக்காணம் வட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடம்*

*KR மஹால்,*
*கூனிமேடு*

குரூப் - 2, குரூப் - 2ஏ தேர்வு அறிவிப்பு645 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது     ...
15/07/2025

குரூப் - 2, குரூப் - 2ஏ தேர்வு அறிவிப்பு

645 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது

Address

15, High School Street, Marakkanam Post And Taluk, Villupuram Districr
Marakkanam
604303

Opening Hours

Monday 8:30am - 9:30pm
Tuesday 8:30am - 9:30pm
Wednesday 8:30am - 9:30pm
Thursday 8:30am - 9:30pm
Friday 8:30am - 9:30pm
Saturday 8:30am - 9:30pm
Sunday 8:30am - 9:30pm

Telephone

+919790322160

Website

Alerts

Be the first to know and let us send you an email when SMART NET CAFE Marakkanam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SMART NET CAFE Marakkanam:

Share