Ulli-NET

Ulli-NET Cheapest price shop for Internet access n Print n Xerox n other Government online services,
Money t

உள்ளிநெட் பொது (இ) சேவை மையம், பேட்டைதெரு,                                                                              ...
14/12/2024

உள்ளிநெட் பொது (இ) சேவை மையம்,
பேட்டைதெரு, உள்ளிக்கோட்டை ,
போன் : 6382643605

For more details call@உள்ளிநெட் பொது (இ) சேவை மையம், 1.பேட்டைதெரு (கணேசன் செட்டியார் வணிக வளாகம்)                       ...
06/10/2023

For more details call@
உள்ளிநெட் பொது (இ) சேவை மையம்,
1.பேட்டைதெரு (கணேசன் செட்டியார் வணிக வளாகம்) 2.கீழத்தெரு (அரசு மருத்துவமனை எதிரில்), உள்ளிக்கோட்டை
போன் : 6382643605
What's app : wa.me/916382643605
Join Whatsup Group : https://chat.whatsapp.com/LReKnfNQuS20r8trgHc3De
facebook : https://www.facebook.com/UllikkottaiNET

05/05/2023
*கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு*இந்த 2023-24 கல்வியாண்டி...
03/05/2023

*கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு*

இந்த 2023-24 கல்வியாண்டில்
*கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளில்* தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று உள்ளவர்கள் கீழ்கண்ட விசயங்களை முதலில் சரிசெய்து வைத்து கொள்வது *கடைசி நேர அலைச்சலையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.*

🔵 *2023ஆண்டுக்கான +2 தேர்வு முடிவுகள் மே மாதம் 08 ஆம் தேதி* வரவுள்ளது என்பதனை அறிவோம்.

🔵 மாணவர்களின் *பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ 10 ம், ஸ்டாம்ப் சைஸ் போட்டோ 4 ம்* எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் அவற்றை *டிஜிட்டல் வடிவிலும்* வாங்கி வைத்துக்கொள்ளவும்.

🔵 *மாணவர்கள் பெயரில் ஏதேனும் ஓர் தேசிய மயமாக்கபட்ட வங்கியில்* [Nationalized bank] *சேமிப்பு* கணக்கு ஒன்று துவக்கி வைத்துகொள்ளவும், வங்கி கணக்கு துவங்க *பான் கார்டு* PAN CARD இல்லாதவர்கள் விடுமுறையில் *விண்ணப்பித்து எடுத்துக் கொள்ளவும்.*

🔵 *பிறப்பு சான்றிதழ்* (Birth certificate) ஒரிஜினல் இல்லாதவர்கள் பஞ்சாயத் போர்டு /நகராட்சி/ மாநகராட்சி ஏதேனும் ஒன்றில் விண்ணப்பித்து புதிய பிறப்பு சான்றிதழ் வாங்கி வைத்து கொள்வது நல்லது.

🔵 *சாதி சான்றிதழ்* (Community certificate) இல்லாதவர்களும் / ஒரிஜினல் தங்கள் கைவசம் இல்லாதவர்ககளும் இது சமயம் புதியது ஒன்று வாங்கி வைத்து கொள்ளவும். இச்சான்று *தற்போது QR code-உடன் கூடிய digital வடிவில்* கொடுக்கப்படுகிறது.

இந்த சான்றிதழ் கல்லூரியில் அரசு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்க தேவை. மேலும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இது தேவை.

🔵 *பிறப்பிட சான்றிதழ்* (Nativity certificate) இல்லாதவர்கள் புதியது ஒன்று வாங்கி வைத்து கொள்ளவும். இச்சான்று தற்போது QR codeஉடன் கூடிய digital வடிவில் கொடுக்கப்படுகிறது.

*இந்த சான்றிதழ் நீங்கள் தமிழ்நாட்டை* சேர்ந்தவர்தான் என்பதை உறுதிபடுத்தி, *பொறியியல்/ மருத்துவ* கல்லூரியில் *அரசு இடஒதுக்கீட்டில்* இடம் கிடைக்க தேவை.

🔵 *முதல் தலைமுறை பட்டதாரி* (First generation graduate certificate) சான்றிதழை, தகுதியானவர்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்லூரி கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.

🔵 *வருமான சான்றிதழ்,* தேவையுள்ளவர்கள் வாங்கி வைத்துக்கொளவும். இது பள்ளி, கல்லூரிகளில் கல்வி உதவித்தொகைக்கு மற்றும் வருவாய்வழி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தேவை.

*முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ் தேவையுள்ள மாணவர்கள்* இப்பொழுதே *இ- சேவை மையங்கள்* மூலம் விண்ணப்பித்து வாங்கி வைத்து கொள்ளவும். 1-2 வாரங்களுக்குள் கிடைத்துவிடும்.

🔵 *நீட் தேர்வு மற்றும் மருத்துவ சேர்க்கைக்கு* (MBBS/ BDS) விண்ணப்பிக்க விரும்புவர்கள், *போட்டோ மற்றும் கைரேகைகளை டிஜிட்டல் வடிவில் ஸ்கேன் செய்து வைத்திருக்கவேண்டும்.* மேலும் *பெற்றோர்களின் சாதி சான்றிதழும் தேவை.*

*பெற்றோர்கள் கவனத்திற்கு*
1. *மாணவர்களின் பெயர்கள்* இதுவரை *ரேஷன்* கார்டு எனும் குடும்ப அட்டையில் சேர்க்காதவர்கள் இப்பொழுதே சேர்த்து கொள்வது நல்லது.

2. *மாணவர்களின் TC, Mark sheet மற்றும் எல்லா சான்றிதழ்களையும் ஜெராக்ஸ் எடுத்து வீட்டிலும் அல்லது எல்லா சான்றிதழ்களையும் கணிப்பொறியில் PDF வடிவில் சேமித்து வைத்துகொள்ளவும்.* குறைந்தது எல்லாவற்றிலும் 10 காப்பி தேவை.

3. *பிள்ளைகளுக்கு +2 பரிட்சை முடிவுகள் வரும் முன்பாக* தாங்கள் பிள்ளைகளை *எந்த கல்லூரியில்எந்த பாடப்பிரிவில் சேர்ப்பது* என மாணவர்களும் பெற்றோர்களும் பேசி தீர்மானம் செய்து வைத்து கொள்வது நல்லது.

*மாணவர்களின் பெயர்கள், பிறந்த தேதி, முகவரி, பெற்றோர்களின் பெயர்கள் எல்லா சான்றிதழ்களிலும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களிலும், எழுத்துப்பிழை இன்றி சரியாக, ஒரே மாதிரியாக உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.*

*கல்லூரி சேரக்கை* *தகவல்களை* நாளிதழ், டிவி மற்றும் தொடர்புடைய இணையதளம் மூலம் அறிந்து வரவும்.

தற்பொழுது *பெரும்பாலான கலை/அறிவியல்/பொறியியல் /சட்டக் கல்லூரி படிப்புகளுக்கு சேருவதற்க்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.*

பெரும்பாலான *தனியார் கலை-அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை விண்ணப்ப விநியோகம தொடங்கியுள்ளது நன்றி

உள்ளிநெட் பொது (இ) சேவை மையம், 1.பேட்டைதெரு (கணேசன் செட்டியார் வணிக வளாகம்)                                             ...
23/01/2023

உள்ளிநெட் பொது (இ) சேவை மையம்,
1.பேட்டைதெரு (கணேசன் செட்டியார் வணிக வளாகம்) 2.கீழத்தெரு (அரசு மருத்துவமனை& பள்ளி எதிரில்), உள்ளிக்கோட்டை
போன் : 6382643605
What's app : wa.me/916382643605
Join Whatsup Group : https://chat.whatsapp.com/LReKnfNQuS20r8trgHc3De
facebook : https://www.facebook.com/UllikkottaiNET

With GOD Blessings and Valuable Customers Support,Our New branch openings at Ullikkottai ,Pettai Street(Manickkam Chetti...
01/01/2023

With GOD Blessings and Valuable Customers Support,Our New branch openings at Ullikkottai ,Pettai Street(Manickkam Chettiyar Complex)

Address

East Street , Ullikkottai (Opposite Govt. Hospital&School)
Mannargudi
614018

Opening Hours

Monday 9am - 9:09pm
Tuesday 9am - 9:09pm
Wednesday 9am - 9:09pm
Thursday 9am - 9:09pm
Friday 9am - 9:09pm
Saturday 9am - 9:09pm
Sunday 9am - 9:09pm

Telephone

6382643605

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ulli-NET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ulli-NET:

Share

Category