பிரீத்தி பொது சேவை மையம், மகாதேவப்பட்டணம்

  • Home
  • India
  • Mannargudi
  • பிரீத்தி பொது சேவை மையம், மகாதேவப்பட்டணம்

பிரீத்தி பொது சேவை மையம், மகாதேவப்பட்டணம் அரசு சேவைகள்,வேலைவாய்ப்பு மற்றும் ஆன்லைன் சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🧨🎇🎆
31/10/2024

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🧨🎇🎆

  📱 63833 41329 - 85249 25178
22/09/2024

📱 63833 41329 - 85249 25178

19/09/2024

CTET ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய ஆசிரியர் தேர்வுக்கு (CTET) அக்.16 வரை விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்சி அறிவித்துள்ளது. விருப்பமுள்ள பட்டதாரிகள் மகாதேவப்பட்டணம்,பிரீத்தி பொது சேவை மையத்தில் +916383341329 விண்ணப்பிக்கலாம். மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தமிழ் உட்பட 20 மொழிகளில் இத்தேர்வு நடைபெறவுள்ளது. அதன்படி, டிச.1 காலையில் முதல் தாள் தேர்வும், பிற்பகலில் 2ஆம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது. விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட தகவல்களுக்கு wa.me/+916383341329 கிளிக் செய்யவும்.

11/09/2024

யார் ஆதார் புதிப்பித்தல் செய்யவேண்டும்?
கடந்த 10 ஆண்டுகளில் ஆதார் மூலம் எந்த பயன்பாடும் மேற்கொள்ளாதவர்கள் மட்டுமே புதிப்பிக்க வேண்டும். அனைவரும் புதிப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. தங்களின் ஆதார் புதுப்பிக்க வேண்டுமா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள உங்கள் ஆதார் எண்ணை 6383341329 என்ற whatsapp எண்ணிற்கு அனுப்பவும்👇👇👇👇

Message on WhatsApp.

Address

2/527-Rajaveethi, Mahadevapattinam, Mannargudi Tk, Thiruvarur Dt, Tamilnadu/
Mannargudi
614018

Website

Alerts

Be the first to know and let us send you an email when பிரீத்தி பொது சேவை மையம், மகாதேவப்பட்டணம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category