GPM தலைமுறை மீடியா

25/05/2026

🚨 மணமேல்குடியில் சிதிலடைந்து காணப்படும் பேருந்து நிழற்குடை!

கொடிக்குளம் மற்றும் அமரடக்கி ஆகிய துணை மின் நிலையங்களில் பிப்ரவரி.07 மின்தடை அறிவிப்பு.முழு செய்தி 👇 https://gpmthalaimu...
05/02/2026

கொடிக்குளம் மற்றும் அமரடக்கி ஆகிய துணை மின் நிலையங்களில் பிப்ரவரி.07 மின்தடை அறிவிப்பு.

முழு செய்தி 👇

https://gpmthalaimurai.com/5896/

எண்ணும் எழுத்தும் ஆசிரியர் பயிற்சி!முழு செய்திhttps://gpmthalaimurai.com/5871/
29/01/2026

எண்ணும் எழுத்தும் ஆசிரியர் பயிற்சி!

முழு செய்தி
https://gpmthalaimurai.com/5871/






29/01/2026

நீலகிரியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுவது போல AI (Deepfake) வீடியோவை நம்பி, இரண்டு தொழிலதிபர்கள் ₹17 லட்சத்தை இழந்துள்ளனர்.

⚠️ மோசடி நடப்பது எப்படி?

சமூக வலைதளங்களில் தலைவர்கள் பேசுவது போல் AI வீடியோ வரும்.

குறிப்பிட்ட செயலியில் முதலீடு செய்தால் அதிக லாபம் என்று ஆசை காட்டுவார்கள்.

முதலில் சிறிய தொகை லாபமாக வரும் (நம்பிக்கை வர).

பெரிய தொகை முதலீடு செய்தவுடன் தொடர்பு துண்டிக்கப்படும்.

தயவுசெய்து விழிப்புடன் இருங்கள்! ஆன்லைனில் முகம் தெரியாத நபர்களிடம் முதலீடு செய்யாதீர்கள்.

📞 சைபர் புகார்களுக்கு: 1930

28/01/2026





Pudukkottai local holiday
27/01/2026

Pudukkottai local holiday



27/01/2026

🔴 அதிரடி மாற்றம்! இனி அசல் ஆவணம் இருந்தால் தான் பத்திரப்பதிவு! ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்! 📄🖋️

முழு விவரங்களையும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்! 👇










26/01/2026





Address

Manamelkudi

Alerts

Be the first to know and let us send you an email when GPM தலைமுறை மீடியா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share