Johnson Online Business

Johnson Online Business DESCRIPTION
​ Johnson ​ Business Development Group pleased to welcome all, its your own business

09/04/2024

மாண்புமிகு K.K.S.S.R.R. அவர்களுடைய கடுமையான உள்கட்டமைப்பின் வேலைகளால் தென்காசி சிவகாசி பாராளுமன்ற வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

31/01/2024

இன்று அண்ணா அறிவாலயத்தில் கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை ஒருங்கிணைப்புக்குழு, தென்காசி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை செய்த போது.

M. K. Stalin Udhayanidhi Stalin K.N.NEHRU E.V Velu Thangam Thenarasu - தங்கம் தென்னரசு
DMK - Dravida Munnetra Kazhagam DMK ITWing DMK Virudhunagar

30/01/2024

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட *பாக முகவர்கள்* (BLA-2) மற்றும் *பாக குழு உறுப்பினர்கள்* (BLC) கூட்டம் வரும் *(11/01/ 2024* ) வியாழக்கிழமை அன்று *நண்பகல் 12.00 மணி* அளவில் ஓசூர் தளி சாலையில் அப்பாவு நகர் எதிரே அமைந்துள்ள மைதானத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருமாகிய *திரு. அர.சக்கரபாணி* அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஓசூர் சட்டமன்ற உறுப்பினருமான *திரு.Y. பிரகாஷ்mla* அவர்கள் முன்னிலை வகிக்க உள்ளார்கள். இந்த கூட்டத்திற்கு ஓசூர் மாநகரத்திற்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு ஓசூர் மாநகர திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்:
*S.A.சத்யாEx.mla* ,
ஓசூர் மாநகர திமுக செயலாளர், மேயர்,
ஓசூர் மாநகராட்சி.

30/01/2024

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துகள்.

#தைப்பொங்கல் #தமிழ்நாடு_வாழ்க
#சமத்துவப்_பொங்கல்

30/01/2024
01/01/2024
23/09/2023

Address

Madurai
625810

Telephone

+916380627545

Website

Alerts

Be the first to know and let us send you an email when Johnson Online Business posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Johnson Online Business:

Share