Madurai Makkal - மதுரை மக்கள்

Madurai Makkal - மதுரை மக்கள் For Ads & Promotions: 9600910089 📞

Madurai Makkal | Chithirai Thiruvizha 2026 – Madurai-யின் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவை நாள் தோறும் நேரலை அப்டேட்களாக கொண்டு வரும் உங்கள் நம்பிக்கையான மீடியா பக்கம்.

கொடுக்கும் பொருளை விடகொடுப்பவரின்அன்பேபெரிது ✨🌿
28/05/2026

கொடுக்கும் பொருளை விட
கொடுப்பவரின்
அன்பே
பெரிது ✨🌿

பணத்தை விட ‘நேரத்தை’சிக்கனமாக செலவிடு… ✨💰 செலவு செய்த பணத்தைமீண்டும் சம்பாதித்து விடலாம்…⌛ ஆனால்கடந்துபோன நேரத்தைஎங்கும்...
26/05/2026

பணத்தை விட ‘நேரத்தை’
சிக்கனமாக செலவிடு… ✨

💰 செலவு செய்த பணத்தை
மீண்டும் சம்பாதித்து விடலாம்…

⌛ ஆனால்
கடந்துபோன நேரத்தை
எங்கும், எப்போதுமே
சம்பாதிக்க முடியாது! 💯

நேரத்தை மதிப்போம்…
வாழ்க்கையை உயர்த்துவோம் 🚀

தயங்குபவர் கைதட்டுகிறார்…👏 🏆 துணிந்தவர் கைத்தட்டல் பெறுகிறார்…
22/05/2026

தயங்குபவர் கைதட்டுகிறார்…👏
🏆 துணிந்தவர் கைத்தட்டல் பெறுகிறார்…

🔥 வாய்ப்பு என்பதுஒரு தீக்குச்சி போன்றது… 🕯️⚡ உரசியவுடன்பற்றி எரிய வேண்டும்!⏳ இல்லையெனில் அந்த வாய்ப்புமற்றொரு தீக்குச்சி...
20/05/2026

🔥 வாய்ப்பு என்பது
ஒரு தீக்குச்சி போன்றது… 🕯️
⚡ உரசியவுடன்
பற்றி எரிய வேண்டும்!
⏳ இல்லையெனில் அந்த வாய்ப்பு
மற்றொரு தீக்குச்சிக்கு
வழங்கப்பட்டு விடும்

#மதுரைமக்கள்

யாரையும் நம்பாதே…இந்த உலகத்தில்🌍 தேவை இல்லாமல் யாரும்💭பழக மாட்டார்கள்🤝 …! #மதுரைமக்கள்
17/05/2026

யாரையும் நம்பாதே…
இந்த உலகத்தில்🌍
தேவை இல்லாமல் யாரும்💭
பழக மாட்டார்கள்🤝 …!

#மதுரைமக்கள்

அன்று தன் தந்தையிடம் 👨‍👧ஒரு ரூபாய் 💰பெற்றபோது இருந்த மகிழ்ச்சி 😊✨இன்று நூறு ரூபாய் 💸Pocket Money பெறும் போது இல்லை 😔    ...
15/05/2026

அன்று தன் தந்தையிடம் 👨‍👧
ஒரு ரூபாய் 💰
பெற்றபோது இருந்த மகிழ்ச்சி 😊✨
இன்று நூறு ரூபாய் 💸
Pocket Money பெறும் போது இல்லை 😔

சிறு வயதில் விலையுயர்ந்த ஆடை வேண்டும் என்றுபெற்றோரிடம் அடம் பிடித்த நாம் 😤👕சம்பாதிக்கும் போது வாங்க மனம் யோசனை செய்கிறது...
13/05/2026

சிறு வயதில் விலையுயர்ந்த ஆடை வேண்டும் என்று
பெற்றோரிடம் அடம் பிடித்த நாம் 😤👕
சம்பாதிக்கும் போது வாங்க மனம் யோசனை செய்கிறது 🤔💸
பணத்தின் அருமை தெரிவதனால் 💰🙏

சர்வதேச செவிலியர் தினம் – மே 12, 2026Dedicated to Care. Committed to Life.செவிலியர்களின் திறமை, பரிவு மற்றும் சேவைமருத்த...
12/05/2026

சர்வதேச செவிலியர் தினம் – மே 12, 2026

Dedicated to Care. Committed to Life.

செவிலியர்களின் திறமை, பரிவு மற்றும் சேவை
மருத்துவத்தின் தரத்தை உயர்த்துகிறது

அவர்களின் அர்ப்பணிப்பை இன்று கொண்டாடுகிறோம்

10/05/2026
சில நேரம் ⏳உடைந்து போவது கூட 💔புதிய மாற்றத்திற்காக தான் 🌱✨கவலை வேண்டாம் 😊
10/05/2026

சில நேரம் ⏳
உடைந்து போவது கூட 💔
புதிய மாற்றத்திற்காக தான் 🌱✨
கவலை வேண்டாம் 😊


சில நேரங்களில் ⏳பின்வைத்த காலும் 👣வெற்றி பெறும் 🏆🔥
07/05/2026

சில நேரங்களில் ⏳
பின்வைத்த காலும் 👣
வெற்றி பெறும் 🏆🔥


Address

Madurai

Telephone

+917200317799

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madurai Makkal - மதுரை மக்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Madurai Makkal - மதுரை மக்கள்:

Share