01/10/2025
செய்யும் தொழிலே தெய்வம்.. தெய்வம் தரும் பலனை செய்யும் தொழில் தரும்...
வாழ்வின் வளத்தை பெருக்கும் தொழில்.. தொழிலின் பெருமையை போற்றும் !
செய்யும் தொழிலை வலுவாக்கு.. வாழ்வை வளமாக்கு..!
இனிய ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்...