RSU It Solutions

RSU It Solutions Computer hardware and software mobile app Developing

✅ Items Master✅ Purchase Entry.✅ Purchase Report✅ Sales Billng.✅ Sales Report.✅ Monthly sales Tax Report.✅ Date to Date ...
05/09/2019

✅ Items Master
✅ Purchase Entry.
✅ Purchase Report
✅ Sales Billng.
✅ Sales Report.
✅ Monthly sales Tax Report.
✅ Date to Date Sales Expiry Reports.
✅ Stock Alter.
✅ Stock Report.
✅ DB Backup
✅ Manage Multiple company accounts with a single software.
✅ Export to excel option.

🔷 *உங்கள் தேவைக்கேற்ப வசதி வழங்கப்பட்டுள்ளது.*

🔷 *உங்கள் தேவைக்கேற்ப கூடுதல் அம்சங்களையும் நாங்கள் சேர்த்துக் கொள்கிறோம்.*

🔷 *பில் மற்றும் பிற அறிக்கைகள் உங்கள் தேவைக்கேற்ப தனிப்பயனாக்கப்படுகின்றன.*

🔷 *உங்கள் தேவைக்கேற்ப அம்சங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.*

🔷 *Software நிறுவப்பட்ட நாளிலிருந்து 3 Months சேவை உத்தரவாதத்தை வழங்குகிறது.

Clever Sales (Billing Software)
===========================
• இது ஒரு Billing சாப்ட்வேர். கடையில் உள்ள பொருட்களின் இருப்பு கணக்கிட்டு கொள்ள உதவும் மென்பொருள். பொருட்களின் இருப்பு மற்றும் expiry list பொருட்களின் விவரம் முன் அறிவிப்பின் மூலம் எளிதாக maintain செய்து கொள்ளலாம்.
• மென்பொருளில் Purchase ,Sales கணக்கிடு களின் முலம் எளிதாக Profit மற்றும் Purchase ,Sales விவரங்களை Report இல் பார்த்து வியாபாரத்தை உயர்த்தி கொள்ளலாம்.
• பல்வேறு கடைகளை கொண்ட வாடிக்கையாளர் எளிதாக அனைத்து கடைகளின் Purchase ,Sales, Profit ஆகியவற்றை மொபைல் அப் மூலம் எளிதாக ஒரே இடத்தில பார்த்து கொள்ளலாம்.
• ஜுவெல்லரி கடைக்கு customer chit payment details எளிதாக maintain செய்து கொள்ளலாம். மாதம் customer chit payment Reminder SMS தானாக அனுப்ப படும் வசதியும் உள்ளது.
• ஒவ்வொரு பில்க்கும் கஸ்டமர் feedback sms அனுப்பும் வசதி உள்ளது. feedback விவரங்களை எளிதாகா மொபைல் அப் மூலம் பார்த்து கொள்ளலாம்.
• வாடிக்கையாளர் மற்றும் Suppliers க்கு festival, விழா கால தள்ளுபடி விவரங்களை bulk SMS அனுப்பும் வசதியும் உள்ளது.
• ஒவ்வொரு Bill க்கும் டெலிவரி ரெசிப்ட் வழங்கும் option ம் உள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.cleversales

At RSU Solution we have a process of emerging ideas. We are a team of people aiming to provide quality web solutions to ...
15/07/2018

At RSU Solution we have a process of emerging ideas. We are a team of people aiming to provide quality web solutions to our customers across the india.

A snapshot of our services includes web design, web solutions, software solutions, e-commerce solutions, corporate solutions, cd rom presentations, process integration, database solutions, multimedia solutions, domain name registration, website hosting, website promotion, web marketing, graphic design, online services, hardware, data recovery etc.

RSU Solution comprises of professional web developers, graphic designers, network hardware engineers and project managers. Our team will guide you effortlessly through each stage of development. Our development team in Chennai and kayalpatnam, India has evolved into being a perfect blend of creative and technical professionals to create that lasting user experience and to provide full spectrum of website development, custom programming, web design services and e-commerce solutions to make your web presence professional in outlook, elegant in effect coupled with a robust and optimized backend system integrated with the desired functionalities.

Address

57/A, Maruthuvar Street
Kayalpattinam
628204

Alerts

Be the first to know and let us send you an email when RSU It Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share