24/09/2021
காயல் மாநகரில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக கம்ப்யூட்டர் பயிற்சியினை சிறந்த முறையில் வழங்கி வரும் மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி யில் பெண்களுக்கான கம்ப்யூட்டர் பயிற்சியின் அடுத்த Batch க்கான சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது
பெண்களுக்கு மட்டுமென பிரத்தியேக நேரம் (மாலை 5 மணி முதல் 7 மணி வரை) ஒதுக்கப்பட்டு கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் :
👉 MS Office
👉 Tally ERP (9 GST Enabled)
👉 Web Designing
👉 Photoshop
👉 C & C++
👉 Java
👉 Python
👉 Visual Basic
குறிப்பு : கல்லூரி மற்றும் பள்ளி பாடத்திட்டத்திற்கேற்ற பயிற்சியும் வழங்கப்படுகிறது.
கம்ப்யூட்டர் பயில ஆர்வமுள்ள பெண்கள், மாணவிகள் தங்கள் சேர்க்கைக்கு தொடர்பு கொள்ளவும்
தொடர்புக்கு
Master Computer Academy,
No. 8/8, Main Road,
Kayalpatnam
Mob : 9865641889, 9514936217