Ezhil Computers

Ezhil Computers Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ezhil Computers, 3, Thirupathi layout, Chinnaandan Kovil Road, Ist Cross, Karur.

எழில் கம்ப்யூட்டரின் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
14/04/2022

எழில் கம்ப்யூட்டரின் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Ezhil Computers in Happy Pongal
14/01/2022

Ezhil Computers in Happy Pongal

03/11/2021

Ezhil Computers in Advance Happy Diwali For All

Forest Department Job Recruitment for Forest Watcher and Forest Watcher with Driving License and Minimum Qualification I...
20/07/2019

Forest Department Job Recruitment for Forest Watcher and Forest Watcher with Driving License and Minimum Qualification Is 10th and 12th Pass

25/04/2019

$ அனைத்து நண்பர்களுக்கும் கண்டிப்பாக பகிருங்கள் உடனடியாக$$

அனைவரும் அரசு பணிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய முக்கிய வேலை வாய்ப்பு தகவல்கள்.

TAMILNADU JOBS

1). பணியின் பெயர் – திருநெல்வேலி நீதிமன்றம் (OFFICE ASSTT)
மொத்த காலியிடங்கள்: 25
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30/04/2019
கல்வி - 8TH, READ WRITE TAMIL

2). பணியின் பெயர் – வேலூர் நீதிமன்றம் (OFFICE ASSTT)
மொத்த காலியிடங்கள்: 72
விண்ணப்பிக்க இறுதி நாள்: 24/04/2019
கல்வி - 8TH, READ WRITE TAMIL, TYPING

3). பணியின் பெயர் – திருவள்ளூர் நீதிமன்றம் (OFFICE ASSTT)
மொத்த காலியிடங்கள்: 100
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30/04/2019
கல்வி - 8TH, READ WRITE TAMIL, TYPING

4). பணியின் பெயர் – நாமக்கல் நீதிமன்றம் (OFFICE ASSTT)
மொத்த காலியிடங்கள்: 58
விண்ணப்பிக்க இறுதி நாள்: 29/04/2019
கல்வி - 8TH, READ WRITE TAMIL, TYPING

5). பணியின் பெயர் – சென்னை உயர்நீதிமன்றம்– LAW CLERK
மொத்த காலியிடங்கள்: 68
விண்ணப்பிக்க இறுதி நாள்: 25/04/2019
கல்வி - DEGREE IN LAW

6). பணியின் பெயர் –TNPCB – AE, TYPIST POST
மொத்த காலியிடங்கள்: 224
விண்ணப்பிக்க இறுதி நாள்: 23/04/2019
கல்வி – 12TH, BE

7). பணியின் பெயர் –தமிழ்நாடு தபால் துறை –POST MASTER
மொத்த காலியிடங்கள்: 4442
விண்ணப்பிக்க இறுதி நாள்: 15/04/2019
கல்வி – 12TH, DEGREE

8). பணியின் பெயர் –TNUSRB-SUB INSPECTOR
மொத்த காலியிடங்கள்: 969
விண்ணப்பிக்க இறுதி நாள்: 19/04/2019
கல்வி –DEGREE

9). பணியின் பெயர் –TNEB -GANGMAN
மொத்த காலியிடங்கள்: 5000
விண்ணப்பிக்க இறுதி நாள்:
கல்வி –5th Std

BANK JOBS

1). பணியின் பெயர் – SBI (CLERK)
மொத்த காலியிடங்கள்: 8653
விண்ணப்பிக்க இறுதி நாள்: 03/05/2019
கல்வி - DEGREE

2). பணியின் பெயர் – ALLAHABAD BANK (SO POST)
மொத்த காலியிடங்கள்: 92
விண்ணப்பிக்க இறுதி நாள்: 29/04/2019
கல்வி - DEGREE

3). பணியின் பெயர் – SBI (SPECIALIST OFFICER)
மொத்த காலியிடங்கள்: 04
விண்ணப்பிக்க இறுதி நாள்: 25/04/2019
கல்வி - DEGREE

4). பணியின் பெயர் – SBI (PROBATION OFFICER)
மொத்த காலியிடங்கள்: 2000
விண்ணப்பிக்க இறுதி நாள்: 22/04/2019
கல்வி - DEGREE

5). பணியின் பெயர் – PUNJAB & SIND BANK(CLERK)
விண்ணப்பிக்க இறுதி நாள்: 18/04/2019
கல்வி - DEGREE

6). பணியின் பெயர் – IDBI BANK –GM, DGM, AGM
மொத்த காலியிடங்கள்: 120
விண்ணப்பிக்க இறுதி நாள்: 15/04/2019
கல்வி - DEGREE

7). பணியின் பெயர் – IDBI BANK –ASSISTANT MANAGER
மொத்த காலியிடங்கள்: 500
விண்ணப்பிக்க இறுதி நாள்: 15/04/2019
கல்வி - DEGREE

8). பணியின் பெயர் – SYNDICATE BANK –SPL OFFICER
மொத்த காலியிடங்கள்: 129
விண்ணப்பிக்க இறுதி நாள்: 18/04/2019
கல்வி - DEGREE

9). பணியின் பெயர் – ANSC BANK –CLERK, JR AUDITOR, MTS
மொத்த காலியிடங்கள்: 100
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30/04/2019
கல்வி - DEGREE

10). பணியின் பெயர் – INDIAN ARMY-SOLDIER GENL DUTY/CLERK/SKT
மொத்த காலியிடங்கள்: AS PER RECRUITMENT PROCESS
விண்ணப்பிக்க இறுதி நாள்: 04/04/2019 TO 18/05/19
கல்வி - 10TH , 12TH STD

11). பணியின் பெயர் – FSSAI-ADM OFFICER, ASSISTANT, JR ASSISTANT
மொத்த காலியிடங்கள்: 275
விண்ணப்பிக்க இறுதி நாள்: 25/04/2019
கல்வி - 10TH , 12TH STD, DEGREE

12). பணியின் பெயர் – MINISTRY OF DEFENCE-FIRE ENGINE DRIVER & FIREMAN
விண்ணப்பிக்க இறுதி நாள்: 19/04/2019
கல்வி - 10TH, ITI

13). பணியின் பெயர் – ITBP – MEDICAL OFFICER(CRPF, CISF, BSF, ITBP, ASSAM RIFLES,)
மொத்த காலியிடங்கள்: 275
விண்ணப்பிக்க இறுதி நாள்: 05/04/2019
கல்வி - PG, MBBS

14). பணியின் பெயர் – UPSC –INDIAN ECONOMIC SERVICE(IES)
மொத்த காலியிடங்கள்: 106
விண்ணப்பிக்க இறுதி நாள்: 16/04/2019
கல்வி - UG, PG

அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களை பெற

Regard by EZHIL COMPUTERS Karur. Contact: 99525 99922, 88381 30140

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5000 பணியிடங்கள் - விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு தமிழ்நாடு மின்சார வாரியம் TNEB - TANGEDC...
25/04/2019

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5000 பணியிடங்கள் - விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியம் TNEB - TANGEDCO(Tamil Nadu Electricity Board, Tamil Nadu Generation and Distribution Corporation Ltd)–ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Gangman (Trainee)

காலியிடங்கள்: 5000

சம்பளம்: 15,000 (2 வருட பயிற்சிக்கு பின்னர் Rs.16,200 51500)

கல்வித்தகுதி: 5ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/PWD/ EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.1000. SC/ST/SCA பிரிவினர்களுக்கு ரூ.500. ஆதரவற்ற விதவைகள்/PWD பிரிவினருக்கு ரூ.500.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

உடற்தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு & சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் http://103.234.149.230/rect19/login.php என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 24.04.2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.05.2019

விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 01.06.2019

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

கால அவகாசம் நீடிக்கப்பட்ட அறிவிப்பு:

Regard by EZHIL COMPUTERS Karur. Contact: 99525 99922, 88381 30140

24/03/2019

Address

3, Thirupathi Layout, Chinnaandan Kovil Road, Ist Cross
Karur
639001

Telephone

9952599922

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ezhil Computers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share