கன்னியாகுமரி மாவட்டம் வானிலை kanniyakumari District weather

  • Home
  • India
  • Kanyakumari
  • கன்னியாகுமரி மாவட்டம் வானிலை kanniyakumari District weather

கன்னியாகுமரி மாவட்டம் வானிலை kanniyakumari District weather weather service in kanyakumari district

மழைஅளவு ,அணை நீர் மட்டம், விவசாயிகளுக்கான மீனவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு,இயற்கை ,சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போன்ற சேவைகள் வழங்கப்படும்
இது பொதுமக்களுக்கான இலவச சேவை

7/10/2026/ 7:30 am update !6 வது நாளாக நேற்றும் செவ்வாய்க்கிழமை ‌நாம் எதிர்பார்த்தவாறே குமரி மாவட்டத்தில் சமவெளி பகுதியி...
07/10/2026

7/10/2026/ 7:30 am update !
6 வது நாளாக நேற்றும் செவ்வாய்க்கிழமை ‌நாம் எதிர்பார்த்தவாறே குமரி மாவட்டத்தில் சமவெளி பகுதியில் பல்வேறு இடங்களில் மழை பொழிந்தது
★★★★
தற்போது காலையுடன் முடிவு பெற்ற கடந்த 24 மணி நேரத்தில் நமக்கு #சமவெளி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒட்டுமொத்த குமரி மாவட்ட அளவில் அதிகபட்ச அளவாக 18 mm & 2 cm மழை #குலசேகரம்தும்பகோடு சமவெளி பகுதியில் பதிவாகி உள்ளது !
★★★★
இன்றை 7/10/2026 தினமும் புதன்கிழமை வெப்ப சலனம் காரணம் குமரி மாவட்டத்தில் பகல்நேரத்தில் ‌ #பிற்பகலில் #பிற்பகலுக்கு பிறகு #மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது !
★★★★★
குமரிமாவட்டத்தில் தற்போது இன்றைய தினம் #புதன்கிழமை 07/10/2026 தற்போது காலையுடன் முடிவு பெற்ற கடந்த 24 மணி நேரத்தில் நமக்கு பதிவான மழை அளவு( மாவட்ட #சமவெளியில்) பதிவான அதிகாரப்பூர்வ ரிபோட்

குலசேகரம்தும்பகோடு=>18mm
பேச்சிபாறை=======>16mm
இடைகோடு========>15mm
பெருஞ்சாணி=====>14mm
புத்தன் அணை====>11mm
பொன்மனை======>5mm
காளிகோசம்======>5mm
சித்திரங்கோடு====>5mm
சுருளோடு========>5mm
அடையாமடை====>5mm
வீரப்புலி சூலூர்==>4mm
மைலார்=========>4mm
சிற்றார்_1அணை=>3mm
முக்கடல் அணை==>2mm
களியல்==========>2mm
சிற்றார்_2அணை=>2mm
திற்பரப்பு========>2mm
மஹிந்திரகிரி====>1mm
மாம்பழத்தாறுDam=>1mm
தடிகாரன்கோணம்=>0.4mm
சிவலோகம்=======>0.4mm
நாகர்கோவில் City===>00zero
கொட்டாரம்====>0000 Zero
மைலாடி====>0000
கன்னியாகுமரி=>000
ஆரல்வாய்மொழி=>000 எதுவும் இல்லை

என்னும் அளவில் குமரி மாவட்டம் சமவெளி பகுதியில் பல்வேறு இடங்களில் இடங்களில் மழை அளவு பதிவாகி உள்ளது !
★★★★
குமரி மாவட்டத்தில் #மேற்குதொடர்ச்சிமலை பகுதிகளில் மலை மேல் கிராமங்களில் பதிவான மழை அளவு எதுவும் விபரம் தெரியவில்லை குமரி மாவட்டத்தில் மலை கிராமங்களில் மலைமேல் கிராமங்களில் #மழைமானிநிலையம் எதுவும் இல்ல

06/10/2026

குலசேகரம்,பேச்சிபாறை, திருதந்திகரை சுற்றுவட்டாரம் அனைத்து பகுதிகளிலும் மழை வேறு எங்கொல்லாம் மழை 06/10/2026/ 3:00 pm kk rain update

தற்போது குலசேகரம் , திருவரம்பு , தும்பகோடு , பொன்மனை சுற்றுவட்டாரம் உட்பட பல்வேறு இடங்களில் குமரி மாவட்டத்தில் இடியுடன் ...
06/10/2026

தற்போது குலசேகரம் , திருவரம்பு , தும்பகோடு , பொன்மனை சுற்றுவட்டாரம் உட்பட பல்வேறு இடங்களில் குமரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பொழிந்து வருகிறது
வெப்ப சலனம் காரணமாக மலைகளில் புதிய மேகங்கள் உருவாகி வருகிறது
06/10/2026 : 2:45 pm kk rain update

6/10/2026/ 10 am update !5 வது நாளாக நேற்றும் திங்கட்க்கிழமை ‌நாம் எதிர்பார்த்தவாறே குமரி மாவட்டத்தில் சமவெளி பகுதியில் ...
06/10/2026

6/10/2026/ 10 am update !
5 வது நாளாக நேற்றும் திங்கட்க்கிழமை ‌நாம் எதிர்பார்த்தவாறே குமரி மாவட்டத்தில் சமவெளி பகுதியில் பல்வேறு இடங்களில் மழை பொழிந்தது
★★★★
தற்போது காலையுடன் முடிவு பெற்ற கடந்த 24 மணி நேரத்தில் நமக்கு #சமவெளி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒட்டுமொத்த குமரி மாவட்ட அளவில் அதிகபட்ச அளவாக 28 mm & 3 cm மழை #சுருளோடு சமவெளி பகுதியில் பதிவாகி உள்ளது
★★★★
இன்றை 6/10/2026 தினமும் செவ்வாய் வெப்ப சலனம் காரணம் குமரி மாவட்டத்தில் #பிற்பகலில் #பிற்பகலுக்கு பிறகு #மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது !
★★★★★
குமரிமாவட்டத்தில் தற்போது இன்றைய தினம் #செவ்வாய்கிழமை 06/10/2026 தற்போது காலையுடன் முடிவு பெற்ற கடந்த 24 மணி நேரத்தில் நமக்கு பதிவான மழை அளவு( மாவட்ட #சமவெளியில்) பதிவான அதிகாரப்பூர்வ ரிபோட்

சுருளோடு========> 28mm
வீரபுலி சூலூர்=====>25mm
பாலமோர் அடிவாரம்=>13mm
திருவரம்பு=========>9mm
பேச்சிபாறை அக்ரி=>9mm
தடிகாரன்கோணம்==>4mm
தும்பகோடு குலசேகரம்=>4mm
அருமனை===========>2mm
மைலார்============>1mm
செறுகோல்=========>1mm
சித்திரங்கோடு=======>1mm
குழித்துறை காப்புகாடு=>0.4mm
நாகர்கோவில் City===>00zero
கொட்டாரம்====>0000 Zero
மைலாடி====>0000
கன்னியாகுமரி=>000
ஆரல்வாய்மொழி=>000 எதுவும் இல்லை

என்னும் அளவில் குமரி மாவட்டம் சமவெளி பகுதியில் பல்வேறு இடங்களில் இடங்களில் மழை அளவு பதிவாகி உள்ளது !
★★★★
குமரி மாவட்டத்தில் #மேற்குதொடர்ச்சிமலை பகுதிகளில் மலை மேல் கிராமங்களில் பதிவான மழை அளவு எதுவும் விபரம் தெரியவில்லை குமரி மாவட்டத்தில் மலை கிராமங்களில் மலைமேல் கிராமங்களில் #மழைமானிநிலையம் எதுவும் இல்ல

06/10/2026

ஒட்டுமொத்த குமரிமாவட்ட சமவெளி அளவில் கடந்த24மணி நேரத்தில் அதிகபட்ச அளவாக 28mm மழை சுருளோட்டில் ரீக்காடு ஆகிஉள்ளது6/10/2026 9:00pm

05/10/2026

குழித்துறை,களியக்காவிளை,மேல்புறம்,மருதங்கோடு சுற்றிவட்டாரம் முழுதும் தற்போது மழை 5/10/2026/ 3:00 pm kk rain update

05/10/2026

தற்போது குமரி மாவட்டத்தில் வான்வெளியில் அடுக்காடுக்காக மேல் எழுத்து வரும் வெப்ப சலனம் இடிமழை மேகங்களின் காட்சி 05/10/2026/ 2:00 pm update தற்போது திருவட்டாரில் இருந்து குமரி மாவட்டத்தின் வடக்கு வானில் காணும் கட்சி

5/10/2026/ 8:30 am update !நான்காவது நாளாக நேற்றும் ஞாயிற்றுக்கிழமை ‌நாம் எதிர்பார்த்தவாறே குமரி மாவட்டத்தில் சமவெளி பகு...
05/10/2026

5/10/2026/ 8:30 am update !
நான்காவது நாளாக நேற்றும் ஞாயிற்றுக்கிழமை ‌நாம் எதிர்பார்த்தவாறே குமரி மாவட்டத்தில் சமவெளி பகுதியில் பெரும்பாலான இடங்களில் மழை பொழிந்தது
★★★★
தற்போது காலையுடன் முடிவு பெற்ற கடந்த 24 மணி நேரத்தில் நமக்கு #சமவெளி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒட்டுமொத்த குமரி மாவட்ட அளவில் அதிகபட்ச அளவாக 52 mm & 5 cm மழை #காளிகேசம் சமவெளி பகுதியில் பதிவாகி உள்ளது
★★★★
இன்றை 5/10/2026 தினமும் திங்கட்கிழமை வெப்ப சலனம் காரணம் குமரி மாவட்டத்தில் #பிற்பகலில் #பிற்பகலுக்கு பிறகு #மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது !
★★★★★
குமரிமாவட்டத்தில் தற்போது இன்றைய தினம் #திங்கட்கிழமை 5/10/2026 தற்போது காலையுடன் முடிவு பெற்ற கடந்த 24 மணி நேரத்தில் நமக்கு பதிவான மழை அளவு( மாவட்ட #சமவெளியில்) பதிவான அதிகாரப்பூர்வ ரிபோட்

காளிகேசம்==========>52mm
குலசேகரம் தும்கோடு=>44mm
சிற்றார்_1அணை====>42mm
பேச்சிபாறை========>30mm
கீரிபாறை===========>30mm
மைலார்===========>25mm
சுருளோடு========>21mm
சிவலோகம்=======>20mm
அடையாமடை=====>18mm
வீரப்புலி சூலூர்====>18mm
பாலமோர் அடிவாரம்=>17mm
சிற்றார்_2அணை==>16mm
சித்திரங்கோடு=====>16mm
களியல்===========>13mm
திற்பரப்பு=========>12mm
திருவட்டார் CWC===>9mm
பெருஞ்சாணி=====>9mm
திருவரம்பு CWC====>7mm
அருமனை=========>6mm
புத்தன் அணை====>5mm
தடிகாரன்கோணம்==>5mm
இடைகோடு========>4mm
பொய்கை அணை==>3mm
நாகர்கோவில் City=>00 zero
கொட்டாரம்=>0000 Zero
மைலாடி====>0000
கன்னியாகுமரி=>000
ஆரல்வாய்மொழி=>000 எதுவும் இல்லை

என்னும் அளவில் குமரி மாவட்டம் சமவெளி பகுதியில் பல்வேறு இடங்களில் இடங்களில் மழை அளவு பதிவாகி உள்ளது !
★★★★
குமரி மாவட்டத்தில் #மேற்குதொடர்ச்சிமலை பகுதிகளில் மலை மேல் கிராமங்களில் பதிவான மழை அளவு எதுவும் விபரம் தெரியவில்லை குமரி மாவட்டத்தில் மலை கிராமங்களில் மலைமேல் கிராமங்களில் #மழைமானிநிலையம் எதுவும் இல்ல

04/10/2026

இன்றைய தினம் மாறாமலை மலை பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உருவான மேகங்களும் , முகுளியடிமலை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உருவான இடி மேகங்களும் சமவெளி பகுதியில் நகர்ந்து காளிகேசம் முதல் நெட்டவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிபாறை , திற்பரப்பு , களியல் , அருமனை , நெட்டா , சிற்றார் உட்பட பல சமவெளி பகுதியில் மழையை அளித்தது விட்டு இந்த மேகங்கள் இன்றும் திருவனந்தபுரம் மாவட்டத்திற்குள் நகர்ந்து சென்ற காட்சியை காணலாம் நம் மாநிலத்தில் இருந்து தான் திருவனந்தபுரத்திற்கு மழையை அளித்தது கொண்டு இருக்கிறோம் நம் மலைகளில் இருந்து தான் திருவனந்தபுரம் நோக்கி மேகங்கள் போகிறது
4/10/2026/ 8:30 pm update

04/10/2026

தற்போது மாலை வரை காளிகேசம் 52mm,தும்பகோடு குலசேகரம் 43mm பல இடங்களில் மழை பதிவு 4/10/2026/ 5:00 pm update

Address

Kanyakumari

Website

Alerts

Be the first to know and let us send you an email when கன்னியாகுமரி மாவட்டம் வானிலை kanniyakumari District weather posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to கன்னியாகுமரி மாவட்டம் வானிலை kanniyakumari District weather:

Shortcuts

Share