Pradyumna Groups

Pradyumna Groups Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pradyumna Groups, Computer shop, Pradyumna Groups, Harur.

Clik to Linkhttps://wa.me/p/26319968040960906/918056948564📄 பத்திர நகல் (Certificate Copy) – 10 நிமிடங்களில் ⏱️தேவையான வ...
09/02/2026

Clik to Link

https://wa.me/p/26319968040960906/918056948564

📄 பத்திர நகல் (Certificate Copy) – 10 நிமிடங்களில் ⏱️

தேவையான விவரம்:

• பதிவு அலுவலக பெயர்

• ஆவண எண்

• ஆவண ஆண்டு

📍 தமிழ்நாடு முழுவதும் சேவை

📞 உடனே தொடர்பு கொள்ளவும்

8056948564

“வணக்கம்…நான் உங்கள் சந்தோஷ் மலையன் பேசுறேன். நான் உங்கள் குடும்பத்திற்கு  health insurance coverage arrange பண்ணித் தர்...
09/02/2026

“வணக்கம்…
நான் உங்கள் சந்தோஷ் மலையன் பேசுறேன். நான் உங்கள் குடும்பத்திற்கு health insurance coverage arrange பண்ணித் தர்றோம்.

✅ “உங்க family-க்கு medical protection இருக்கா?”

✅ “₹5 முதல் லட்சம் hospital bill cover”

🌟*கேலக்சி ஹெல்த் இன்சூரன்ஸ்*

🛡️ கேலக்சி பிராமிஸ் திட்டம்

👨‍👩‍👧‍👦 உங்கள் குடும்பத்தின் முழுமையான பாதுகாப்பு

✅ 100% காப்பீடு

✅ புதிய & பழைய நோய்களுக்கு கவர்

✅ நெட்ஒர்க் மருத்துவமனைகளில் கேஷ்லெஸ் சிகிச்சை

✅ ரூம் ரெண்ட் வரம்பு இல்லை

✅ மகப்பேறு & பிரசவ செலவுகள் அடங்கும்

✅ கோ-பேமெண்ட் இல்லை

✅ அன்லிமிடெட் ரிஸ்டோரேஷன்

✅ முன் உள்ள நோய்களுக்கு காத்திருப்பு காலம் 24 மாதங்களில் இருந்து 12 மாதங்கள்

📞 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
👉 *சந்தோஷ் மலையன்*
📱 8015482499

🔐ஹெல்த் இன்சூரன்ஸ் – பாதுகாப்பிற்கான உங்கள் நம்பிக்கை


கட்டுமான அட்டை பதிவு செய்து தரப்படும்தகுதி18 வயது முதல் 59 வரைClik to linkhttps://wa.me/p/25719344094395182/918056948564...
04/02/2026

கட்டுமான அட்டை பதிவு செய்து தரப்படும்

தகுதி

18 வயது முதல் 59 வரை

Clik to link

https://wa.me/p/25719344094395182/918056948564

தேவையான ஆவணங்கள்
1.போட்டோ-2 2.ஆதார் கார்டு
3.ரேஷன் கார்டு 4.வங்கி கணக்கு புத்தகம்
5.ஆதார் அட்டை இணைத்த மொபைல் நம்பர் 6.வாரிசு தாரரின் ஆதார் அட்டை

Pradyumna Groups
Morappur
#

https://wa.me/p/25886724194290545/918056948564
03/02/2026

https://wa.me/p/25886724194290545/918056948564

RADYUMNA GROUPS
Morappur

Our Services:
* E-Sevai Service
* Insurance Service
* Loan Service
* Drip Irrigation
* Document Registration
* Labour Card Service

Trusted & Reliable Services
All Services Under One Roof

Contact 8056948564

https://whatsapp.com/channel/0029VaESi6rFy72946cup10k/430
02/02/2026

https://whatsapp.com/channel/0029VaESi6rFy72946cup10k/430

Follow Pradyumna Groups's WhatsApp Channel. நமது பிரதியும்னா இ-சேவை மையத்தின் மூலமாக கிடைக்கும் சேவைகள்...

1.வருமானம், சாதி, இருப்பிடச்சான்று

2.முதல் திருமணம் & கலப்பு திருமணச்சான்று

3. முதல் பட்டதாரி சான்று

4. தமிழ் வழி சான்று, சிறு குறு விவசாயி சான்றிதழ்

5. விதவை சான்று

6. பட்டா பெயர் மாற்றம்

7.விதவை & உடல் ஊனமுற்றோர் உதவி தொகை மற்றும் முதியோர் உதவி தொகை

8. ஆதார் சேவைகள்

9. பான் கார்டு சேவைகள்

10. குடும்ப அட்டை அனைத்து சேவைகளும் (ரேசன் கார்டு)

11.கட்டுமான அட்டை சேவைகள்

12. பாஸ்போர்ட் சேவைகள்

13.வாக்காளர் அடையாள அட்டை சேவைகள்

14. பத்திர நகல் , வில்லங்கச்சான்று (EC)

15. இரயில், பஸ்டிக்கெட் புக்கிங்

16. பட்டா, சிட்டா, அ-பதிவேடு (A-register), FMB வரைபடம்

17. HDFC வங்கி சேவைகள்

18. அனைத்து ஆன்லைன் விண்ணப்பங்கள்

19. தேர்வு முடிவுகள் All results

20. தமிழ்நாடு Traffic 🚦 Fine payments .

21. Gazette-ல் பெயர் மாற்றம்

22.வீட்டு வரி இரசீது

23. EB-பில் கட்டப்படும்

24.PMகிசான் ரூ-2000/- பதிவுசெய்தல்

25.PF சேவைகள்

26. திருப்பதி தரிசன டிக்கெட் புக்கிங்

27. சிறுதொழில் சான்றித்ழ் (MSME)

28.அனைத்து வகையான வாகனங்களும் இன்சூரன்ஸ் செய்து தரப்படும்.

29.மருத்துவ காப்பீடு (STAR Health)

30.ஆயுள் காப்பீடு (LIC)

இன்னும் பல ஆன்லைன் சேவைகள் அனைத்தும் நமது பிரதியும்னா இ-சேவை மையத்தின் மூலமாக உங்களுக்கு ஒரே இடத்தில் சேவை கிடைக்கும்...

*8056948564*

*Customer_Reminder*
*வாடிக்கையாளர்_நினைவகம்*

1. 5 வருட சந்தா ரூ.499/மட்டுமே.
2. 3 முறை போன் கால் நினைவூட்டல்.
3.ஒரு முறை SMS (அ) Whatsapp மெசேஜ்.
4.கட்டணம் செலுத்தும் கடைசிநாள் 5 மணி வரை பணம் (அ) Gpay, Phonepe, Paytm மூலமாக பணம் செலுத்தும் வசதி.
5.வாடிக்கையாளர்கள் மீது தனிகவனம்.
6.நிபந்தனைகளுக்குட்பட்டது.

Message Pradyumna Csc on WhatsApp. https://wa.me/918056948564. Join 197 followers for the latest updates.

Clik To Below Linkhttps://wa.me/p/26137287602563636/918056948564சட்ட வாரிசு சான்றிதழ் – இப்போதே விண்ணப்பிக்கவும்சட்ட வார...
01/02/2026

Clik To Below Link

https://wa.me/p/26137287602563636/918056948564

சட்ட வாரிசு சான்றிதழ் – இப்போதே விண்ணப்பிக்கவும்

சட்ட வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு
வேகமாகவும் சரியாகவும் விண்ணப்பித்து தருகிறோம்.

எங்களின் சேவைகள்:
• புதிய சட்ட வாரிசு சான்றிதழ்
• விண்ணப்ப உதவி
• ஆவண சரிபார்ப்பு
• நிலை (Status) கண்காணிப்பு
தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம்
• இறப்பு சான்றிதழ்
• அனைத்து சட்ட வாரிசுகளின் ஆதார் அட்டை
• குடும்ப விவரங்கள்
• முகவரி சான்று

நம்பகமான & பொறுப்பான சேவை
பிரதியும்னா குழுமம்
📍 மொரப்பூர்
📞 தொடர்பு: 8056948564
#

Address

Pradyumna Groups
Harur
635305

Alerts

Be the first to know and let us send you an email when Pradyumna Groups posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pradyumna Groups:

Share

Category