V G infotech

V G infotech A complete services package! Your entry into the complete online essential service distribution. (Fast moving consumers services) .

09/09/2024

Part-Time Vacancy at VG Infotech, Veeraganur

Position: Part-Time Staff
Working Hours: 5:30 PM to 9:00 PM
Location: VG Infotech, Veeraganur

Job Requirements:

Punctual and reliable

Basic computer knowledge

Willingness to learn and adapt

Good communication skills

How to Apply:
Interested candidates can contact us directly at VG Infotech, Veeraganur, or call us at 9159362691,9345882093

PM VISHWAKARMA SCHEME APPLY AVAILABLE
14/02/2024

PM VISHWAKARMA SCHEME APPLY AVAILABLE

24/09/2023

விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் இணைத்துக் கொள்வதன் மூலம்
கீழ்க்கண்ட தொழில் செய்பவர்கள் பலன் பெறலாம். ேவை மையத்தில் மட்டுமே அப்ளை செய்ய முடியும் !

https://pmvishwakarma.gov.in/

1)மரவேலை செய்பவர்கள்
2)முடி திருத்துபவர்
3)கொத்தனார்
4)தங்க வேலை செய்பவர்
5)பூமாலை தொடுப்பவர்
6)சலவை தொழிலாளி
7)தையல்காரர்
8)ஆயுதம் செய்பவர்கள்
9)மீன் வலை செய்பவர்கள்
10)பூட்டு தயாரிப்பவர்கள்
11)கூடை மேட் துடைப்பம் கயிறு உற்பத்தியாளர்கள்
12)சுத்தியல் கருவிகள் செய்பவர்கள்
13)சிற்பம் செய்பவர்கள்
14)பானை செய்பவர்கள்
15)செருப்பு தைப்பவர்கள்
16)கல் உடைப்பவர்கள்
17)பொம்மைகள் தயாரிப்பவர்கள்
18)படகு தயாரிப்பவர்கள்

திட்டத்தின் பலன்கள்:
1)ஐந்து நாள் பயிற்சிக்கு உதவித்தொகை ரூபாய் 2500 வழங்கப்படும்(stipend).
2) தொழில் துவங்க கருவிகள் வாங்குவதற்கு ரூபாய் 15,000 இலவசமாக வழங்கப்படும்.
3) முதல் கட்ட கடனாக ரூபாய் ஒரு லட்சம் (5%) சதவீதம் வட்டி விகிதத்தில் வழங்கப்படும்.
4) இரண்டாம் கட்ட கடன் தொகை ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும்.
5) பயிற்சி பெற்றவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

22/09/2023

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெறாதவர்கள் மேல் முறையீடு செய்ய எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்
9159362691.

All you need to know about the terms of engagement under the   scheme for every  .        Ministry of Electronics & Info...
20/06/2022

All you need to know about the terms of engagement under the scheme for every .

Ministry of Electronics & Information Technology, Government of India MyGovIndia

10/04/2022

PMKISSAN EKYC BIOMETRIC DONE AT VGINFOTECH
FEEL FREE TO CONTACT

அன்பான வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி நமது வீரகனூரில்மஞ்சல்,சேனைக்கிழங்கு அறுவடை செய்யும் இயந்திரம் குறைந்த வாடைகைக்...
15/02/2022

அன்பான வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி நமது வீரகனூரில்
மஞ்சல்,சேனைக்கிழங்கு அறுவடை செய்யும் இயந்திரம் குறைந்த வாடைகைக்கு கிடைக்கும்
தொடர்புக்கு 9943233655.
V.கோபாலகிருஷ்ணன்
( Director of VGKSPRODUCERCOMPANY LTD).

Personal Loan வழங்குவதற்கான அடிப்படைத் தகுதிகள்.* *மாதச் சம்பளம் பெறுபவர் மட்டும்.** சம்பளம் *வங்கிக்கணக்கில்* வரவாக வேண...
15/02/2022

Personal Loan வழங்குவதற்கான அடிப்படைத் தகுதிகள்.

* *மாதச் சம்பளம் பெறுபவர் மட்டும்.*

* சம்பளம் *வங்கிக்கணக்கில்* வரவாக வேண்டும்.

* ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர் (குறைந்தபட்சம் 3 மாதம்) - *மாதச்சம்பளம் குறைந்தபட்சம் ரூ.15,000/-*

* ஆக்சிஸ் வங்கியின் வாடிக்கையாளர் அல்லாதோர் - *மாதச்சம்பளம் குறைந்தபட்சம் ரூ.35,000/-.*

வயது வரம்பு : 21 முதல் 60 வரை

கடன் தொகை: *ரூ.50,000 முதல் ரூ. 15 லட்சம்* வரை.

கடன் திரும்பச்செலுத்தும் காலம் : *12
மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை.*

All Loans available kindly contact
8804888820

தை பிறந்தால் வழி பிறக்கும்!புதிய எண்ணத்-தைபுதிய செயல் திறத்-தைநல்ல உடல் நலத்-தைமாசிலா குடும்ப வளத்-தைமகிழ்ச்சியான உள்ளத்...
14/01/2022

தை பிறந்தால் வழி பிறக்கும்!

புதிய எண்ணத்-தை
புதிய செயல் திறத்-தை
நல்ல உடல் நலத்-தை
மாசிலா குடும்ப வளத்-தை
மகிழ்ச்சியான உள்ளத்-தை
குறைவில்லா செல்வத்-தை
பிறக்கும் தை-மகள்,
சிறப்பாய் கொடுக்கட்டும்.
மனமகிழ்ச்சியும், மனநிறைவும் மனையில் நிலைக்கட்டும்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Address

Veeraganur
Gangavalli
636116

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+919159362691

Alerts

Be the first to know and let us send you an email when V G infotech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to V G infotech:

Share

Category