Gifted Technologies

Gifted Technologies Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gifted Technologies, Web designer, EWS : 509, Muthampalayam Housing Phase II, Erode.

The original creator.The first multitasker.The true designer of love🌸Happy Mother’s Day to the ones who inspire us to th...
11/05/2025

The original creator.
The first multitasker.
The true designer of love🌸

Happy Mother’s Day to the ones who inspire us to think, create, and execute with brilliance.

For project enquiries: ☎ +91-97908-98100 | 📬[email protected]

Today, we pause to appreciate the passion behind every detail.Happy Labor Day to the minds that make magic in the digita...
01/05/2025

Today, we pause to appreciate the passion behind every detail.

Happy Labor Day to the minds that make magic in the digital space💼✨

🎨 We’re Hiring: Graphic Designer Wanted!Are you a creative genius with a passion for design? 💡We’re looking for a talent...
10/04/2025

🎨 We’re Hiring: Graphic Designer Wanted!
Are you a creative genius with a passion for design? 💡
We’re looking for a talented Graphic Designer to craft engaging social media creatives that stand out!

✨ What We’re Looking For:
✅ Strong sense of color theory & design principles
✅ Experience in Adobe Photoshop, Illustrator & Canva
✅ Ability to turn ideas into eye-catching visuals

📍 Location: Tiruchengode – Work on exciting projects and bring your creativity to life!

📞 Interested? Contact us at:
👉 +91 90927 03383

ஒரு தீக்குச்சி ஒளிதூரம் அல்லது ஒரு மின்மினி ஒளிதூரம் என்று சொன்னால்ஒரு காரட் கூட சேர்ந்து பொன்னாக்கி விடும். #சித்திரை த...
14/04/2023

ஒரு தீக்குச்சி ஒளிதூரம் அல்லது
ஒரு மின்மினி ஒளிதூரம் என்று சொன்னால்
ஒரு காரட் கூட சேர்ந்து பொன்னாக்கி விடும்.

#சித்திரை திருநாள் வாழ்த்துகள் 🙏✨!

For project enquiries: ☎ +91-97908-98100 | 📬[email protected]

© credits: Poet Nesamithran.

#தமிழ் #தமிழ்புத்தாண்டு

பொங்கல் ஓ பொங்கல்...சங்க காலத்தில் இருந்து,- - - - - - - - - - - - - - - - - - - - அருவி பாயும் மூங்கில்-காடு. அந்த மூங்...
14/01/2023

பொங்கல் ஓ பொங்கல்...

சங்க காலத்தில் இருந்து,
- - - - - - - - - - - - - - - - - - - -

அருவி பாயும் மூங்கில்-காடு. அந்த மூங்கிலில் மிளகுக் கொடிகள் படர்ந்திருக்கும்.

காட்டுப் பன்றிக் குடும்பம் அங்குள்ள காந்தள் கிழங்குகளைக் கிண்டி உண்ணும். அவை கிண்டிய புழுதியில் அங்கு வாழும் குறவர்-மக்கள் தினையை உழாமலேயே விதைப்பர்.

அதில் விளைந்த தினையை மரையான் என்னும் காட்டுப்பசுக்கள் மேயும். அந்த மரையானின் பாலைக் கறந்து ஊற்றி மான்கறியை அதில் ஊற்றிப் புன்கம் (பொங்கல்) சந்தன விறகில் தீ மூட்டிச் சமைப்பர்.

அவர்களின் வீட்டு முற்றத்தில் கூதளம்பூ பூத்துக் கிடக்கும். வரும் விருந்தினர்களுக்கெல்லாம் வாழை இலையில் அந்த முற்றத்தில் பங்கிட்டுத் தருவர்.

- புறநானூறு 168

இனிய #பொங்கல் வாழ்த்துகள்!

For project inquiry: +91-97908-98100 | [email protected]

#தமிழன்

இரவில் எத்தனை நட்சத்திரம் நீரில் விழுந்ததோஅத்தனை பூதான் மறுநாள் பூமியில் மலரும்என்ற குழந்தைமையோடு, #புத்தாண்டு வாழ்த்துக...
31/12/2022

இரவில் எத்தனை நட்சத்திரம் நீரில் விழுந்ததோ
அத்தனை பூதான் மறுநாள் பூமியில் மலரும்
என்ற குழந்தைமையோடு,

#புத்தாண்டு வாழ்த்துகள்!

For project inquiry: +91-97908-98100 | [email protected]

© credits: Artist Kavitha, Poet Nesamithran.

Address

EWS : 509, Muthampalayam Housing Phase II
Erode
638009

Opening Hours

Monday 10am - 7pm
Tuesday 10am - 7pm
Wednesday 10am - 7pm
Thursday 10am - 7pm
Friday 10am - 7pm
Saturday 10am - 1pm

Telephone

+919092703383

Alerts

Be the first to know and let us send you an email when Gifted Technologies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category