10/03/2026
🏥 *முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் (CM Health Insurance)*
💙 குடும்பத்தின் மருத்துவ செலவு பற்றி கவலை வேண்டாம்!
👉 வருடத்திற்கு ₹5,00,000 வரை இலவச மருத்துவ காப்பீடு
👉 அரசு & தேர்ந்தெடுக்கப்பட்ட private hospitals-ல் cashless treatment
👉 பெரிய operation, hospitalization, tests அனைத்தும் cover
🔥 *இப்போதே உங்கள் CM Health Insurance apply செய்யலாம்!*
✅ *SARAL E SEVAI MAIYAM CSC* ல fast processing & proper guidance கிடைக்கும்.
📄 தேவையான Documents:
✔ VAO sign செய்த CMCHIS Enrollment Form
✔ Family Head Aadhaar Card
✔ Ration Card
✔ Family Head Passport Size Photo
✔ Mobile Number
🌐 More Details & Apply:
📍 SARAL E SEVAI MAIYAM CSC, sempatti,
📞 Contact: 7094949574
👉 உங்கள் family health பாதுகாப்புக்கு இன்று apply பண்ணுங்க!