Linga Printers

Linga Printers Leading Printers in Vadalur

பேனர்கள், அழைப்பிதழ்கள், தாம்பூல பைகள், நோட்டீஸ்கள் மற்றும் காலண்டர்கள் அச்சிட தொடர்பு கொள்ளவும்.லிங்கா பிரிண்டர்ஸ் +91-...
24/12/2025

பேனர்கள், அழைப்பிதழ்கள், தாம்பூல பைகள், நோட்டீஸ்கள் மற்றும் காலண்டர்கள் அச்சிட தொடர்பு கொள்ளவும்.

லிங்கா பிரிண்டர்ஸ் +91-8344485353

அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.  |   |
03/12/2025

அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.

| |

19/07/2025

#க்ஷத்ரிய_சிகாமணி_இராஜராஜசோழன்_1040_ஆம்_ஆண்டு_முடிசூட்டுநாள்_விழா🙏🔥🙏

க்ஷத்ரிய சிகாமணி, சிவபாதசேகரன், திருமுறை கண்ட சோழன், மும்முடி சோழகன், மாமன்னன் ஸ்வஸ்தி ஶ்ரீ இராஜராஜசோழ சக்கரவர்த்திகள் ஆடி புனர்பூச நன்னாளில் தில்லையில் திருமுடி சூடியதன் 1040 ஆம் ஆண்டு விழா இரண்டாம் ஆண்டாக வெகு விமரிசையான முறையில் கொண்டாடப் படவுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறோம்.

வருகின்ற ஜூலை 24 வியாழக்கிழமையன்று காலை 8 மணியளவில் சோழர் குல முதல்வன் பேரரசன் இரண்யவர்ம சோழன் கட்டி எழுப்பிய சோழர்களின் குலதெய்வ கோயிலான சிதம்பரம் நடராஜர் பெருங்கோயிலில் துவங்கும் விழாவானது "தூய தமிழ்நாடு காத்த பெருமான்" கோப்பெருஞ்சிங்க பல்லவன் கட்டி எழுப்பிய தில்லை காளியம்மன் திருக்கோயிலில் மதியம் 2 மணியளவில் நிறைவு பெறவுள்ளது.

#நிகழ்ச்சி_நிரல்:

1) நடராஜர், அம்பாள், சூரியர், சந்திரர் சிறப்பு அலங்காரம் அர்ச்சனை மற்றும் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை வழிபாடு.

2) சோழ இளவரசர்,
இராஜவன்னிய ராஜஶ்ரீ
ஆசி. மன்னர் மன்னன் சூரப்ப சோழகனார் அவர்களுக்கு
தில்லை வாழ் அந்தணர் பட்டாலான பரிவட்டம் சூட்டுதல்.

3) விழாவில் கலந்துகொள்ளும் க்ஷத்ரிய சொந்தங்களுக்கு
பரிவட்டம் சூட்டி, மாலை அணிவித்து கௌரவித்தல்.

4) நாதஸ்வர மேலதாளங்கள்,
கைலாய வாத்தியங்கள் வான் அதிர, சாதிப்பிள்ளைகள் வன்னியகுல க்ஷத்ரியர் தம் புகழ் பாட, அரசர் வேடம் தரித்த தெருக்கூத்து கலைஞர்கள் அணிவகுக்க, நூற்றுக்கணக்கான க்ஷத்ரிய சொந்தங்கள் மாலையும் கழுத்துமாய் புடைசூழ ராஜவீதிகள் வழியாக மாமன்னர் இராஜராஜசோழன் திருமேனி வீதியுலா தில்லை காளியம்மன் ஆலயம் சென்றடைதல்.

5) போர் தெய்வமாம் தில்லை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்.

6) காலாஞ்சி வழங்குதல்.

7) அன்னதானம் வழங்குதல்.

வெளியூர் சொந்தங்கள் முதல்நாள் இரவு தங்க, மண்டப வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகெங்கும் மேவி வாழும் க்ஷத்ரிய சொந்தங்கள் யாவரும் இவ்வரலாற்று பெரு நிகழ்வில் குடும்பம் சகிதம் கலந்து கொண்டு ஆனந்த கூத்தன் ஆடவல்லான் உலகளந்தான் சோழர் குலக் காவலன் தில்லை நடராஜப் பெருமான் திருவருளும் தில்லை காளியம்மன் திருவருளும் கிடைக்கப் பெற்றிட வாருங்கள்...!

முன்னோரை போற்றி வணங்குதல் அன்றி வேறு பரிகாரம் ஏதேனும் உண்டோ இக்கலியுக க்ஷத்ரிய பெருமரபிற்கு...!

#ஒருங்கிணைப்பு:
க்ஷத்ரிய சிகாமணி முடிசூட்டுநாள் விழாக்குழாம் ~ 9791360633

அனைத்து விதமான பிரிண்டிங் வேலைகளுக்கு அணுகவும்.தொடர்புக்கு: 8344485353
18/07/2025

அனைத்து விதமான பிரிண்டிங் வேலைகளுக்கு அணுகவும்.

தொடர்புக்கு: 8344485353

தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை முழுவதும் இலவசம். இலவச தங்கும் விடுதி வசதிகளும் வழங்கப்படுகிறது.பொறியியல், தொழில...
25/05/2025

தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை முழுவதும் இலவசம். இலவச தங்கும் விடுதி வசதிகளும் வழங்கப்படுகிறது.

பொறியியல், தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அரசு உதவி தொகையுடன் பயிலும் வாய்ப்பு.

பி.டி.செங்கல்வராயன் அறக்கட்டளை வழங்கும் பொன்னான வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

வாழ்த்துக்கள் Ayswarya Chidambaranathan Mannar Mannan
11/04/2025

வாழ்த்துக்கள் Ayswarya Chidambaranathan Mannar Mannan

சோழர் குல ஆன்மீக அறக்கட்டளை (பிச்சாவரம் பாளையக்காரர் தெய்வத்திரு சிதம்பரநாத சூரப்ப சோழகனார் குடும்பத்திற்கு பாத்தியப்பட்டது) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

| |

திருவருட் பிரகாச வள்ளலார் எனும் இராமலிங்க அடிகளின் 202வது அவதார திருநாள்.“வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தைநான்கலந்து...
04/10/2024

திருவருட் பிரகாச வள்ளலார் எனும் இராமலிங்க அடிகளின் 202வது அவதார திருநாள்.

“வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை

நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே

தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து, என்

ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!”- திருவருட் பிரகாச வள்ளலார்.

| |

* பேனர்கள்* போஸ்டர்கள்* சிங்கள் கலர், மல்டி கலர் நோட்டீஸ்கள்* பத்திரிக்கைகள்* தாம்பூல பைகள் * விசிட்டிங் கார்டுகள் அச்சி...
05/09/2024

* பேனர்கள்
* போஸ்டர்கள்
* சிங்கள் கலர், மல்டி கலர் நோட்டீஸ்கள்
* பத்திரிக்கைகள்
* தாம்பூல பைகள்
* விசிட்டிங் கார்டுகள் அச்சிட

லிங்கா பிரிண்டர்ஸ், வடலூர்.
செல்: 8344485353

|

வினாயகர் சதுர்த்தி சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் அச்சிட...!!லிங்கா பிரிண்டர்ஸ், வடலூர்.தொடர்புக்கு : 8344485353  |   |
02/09/2024

வினாயகர் சதுர்த்தி சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் அச்சிட...!!

லிங்கா பிரிண்டர்ஸ், வடலூர்.
தொடர்புக்கு : 8344485353

| |

அனைவருக்கும் எமது இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..!!  |   |
15/08/2024

அனைவருக்கும் எமது இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..!!

| |

Address

12, Panruti Main Road, Vadalur
Cuddalore
607303

Telephone

+918344485353

Website

Alerts

Be the first to know and let us send you an email when Linga Printers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Linga Printers:

Share