List of Administrative Requirements for which we can give you Consultation.
1. Raw Materials 7. Stores 8. Inventory 9. Purchase 10. Production 11. Buyer Identification 12. Introduction 13. Vendor Registration 14. Enquiries 15. Quotations 16. Orders 17. Supply 18. Transportation 19. Accounts 20. Payments 21. Outstanding Collection 22. Electronic Data Processing 23. Internet 24. Bankin
g 25. Loan Processing 26. Advertisement Requirements
27. Marketing 28. Govt., Rules & Acts 29. Security 30. Govt., Tender Processing 31. ID Proof / Address Proof Processing 32. Expansion & many more Unique Services (e-Governance and e-Commerce) tailored to your requirements. Administrative Consultation Charges as per our Terms & Conditions. Hope I am clear. Clarifications are always welcome.
“ Thinking is POWER………Start Thinking ….. Knowledge is POWER .…Start Learning …. Money is POWER ……… Start Earning …
Action is POWER ……… Start Working ……
Creativity is POWER …...Start Creating ……
Music is POWER ………. Start Enjoying …….. ”
To know more about me just visit : https://www.immos.xyz
My FB id is 1. K Narayanan 2. Narayanan K Krishnan
Twitter Handle : ImmoNarayanan
Thanks & Regards,
K Narayanan, BSc, PGDMM. Global E-Governor. Coimbatore.
இம்மோஸ் உலகளாவிய ஆலோசனை மையம்
ஆலோசனைகள் வழங்க கூடிய நிர்வாகத் தேவைகள்
1. பூமி சம்பந்தமாக 2. கட்டிடம் 3. மின்சாரம் 4. உள்கட்டமைப்பு
5. மனிதவளம 6. மூல பொருட்கள் 7. சரக்கு பராமரிப்பு 8. சரக்குக் கணக்கியல்
9. கொள்முதல் மேலாண்மை 10. தொழில்துறை உற்பத்தி மற்றும் ஆட்டோமேஷன்
11. வாடிக்கையாளர் மேம்பாடு 12. நிறுவனம் / கடை அறிமுகம்
13. விற்பனையாளர் பதிவு 14. வணிக விசாரணை மேலாண்மை
15. விலை பட்டியல் (கொட்டேஷன்) 16. வாடிக்கையாளர் சேவை
17. வழங்கல் மேலாண்மை 18. போக்குவரத்து
19. வரவு செலவு கணக்குகள் 20. பண பட்டுவாடா
21. வாரா கடன் மீட்பு 22. தகவல் தொழில்நுட்ப செயல்முறை
23. அடிப்படை இணையதளபயிற்சி 24. வங்கி மேலாண்மை
25. கடன் மேலாண்மை 26. விளம்பர தேவைகள்
27. மார்க்கெட்டிங் தேவைகள் 28. அரசு, விதிகள் & சட்டங்கள்
29. பாதுகாப்பு அம்சங்கள் 30. அரசு மற்றும் தனியார் டெண்டர்கள்
31. புகைப்பட அடையாள அட்டை மற்றும் 32. முகவரி அடையாள அட்டை
32. விரிவாக்க கருத்துக்கள் 33. நீதிமன்றம் தொடர்பானது
34. வீடியோ கான்பரன்சிங் 35. இணையவழி வணிகம்
36. இணையவழி அரசாட்சி தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக
37. இணையவழி புத்தக வெளியீட்டு 38. ஆன்லைன் கொள்முதல்
39. குழந்தைகள் முதல் பெரியோர் - கல்வி
மற்றும் பலதர நிர்வாக ஆலோசனைகளுக்கு எங்களை அணுகி பெரும்
பிரச்சனைகளை மற்றும் வீண் செலவுகளை தவிர்த்திடவும். அரசாங்கத்தில் லஞ்சம்
கொடுக்காமல் ஆவணங்களை பெற்று பயன்பெற எங்கள் தகவல் அறியும் உரிமை
சட்டம் ஆலோசனைகள் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். மேலும்
விவரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளவும.
உங்கள் பெயர் , மொபைல் எண் , முகவரி, ஆதார் நகல் அல்லது ரேஷன் கார்டு நகல் அல்லது வோட்டர் கார்டு நகல் அல்லது ஓட்டுநர் உரிமம் நகல் கொடுத்து இம்மோஸ் ஆலோசனை மைய வாடிக்கையாளராக பதிவு செய்ய 1000/=, 2000/=
என்று முதல் ஆர்டர் முன்பணமாக செலுத்தி "இம்மோஸ்" ரசீதியை பெற்று கொள்ளவும். கொடுத்த நகல்கள் எக்காரணத்தை கொண்டும் திரும்ப கொடுக்க இயலாது. அசல் ஆவணங்கள் உண்மைத்தன்மை அறிந்த பிறகு உடனே திரும்ப கொடுக்கப்படும்.
“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.”
“கற்றது கையளவு கல்லாதது உலகளவு.”
இப்படிக்கு உங்கள் அன்புள்ள
கே. நாராயணன், உலகளாவிய நிர்வாக ஆலோசகர்,கோவை