சிறுமுகை விவசாயி கோழி பண்ணை

  • Home
  • India
  • Coimbatore
  • சிறுமுகை விவசாயி கோழி பண்ணை

சிறுமுகை விவசாயி கோழி பண்ணை விவசாய பொருள் மற்றும் நட்டு கோழி மற்றும் நட்டு கோழி முட்டை வாங்க அணுகவும் - எங்களது ஊர் சிறுமுகை | மேட்டுப்பாளையம் வட்டம்

26/04/2026

கோழிகள் ஒன்றை ஒன்று கொத்திக் கொல்லுகிறதா? இதோ தீர்வு.

27/03/2026

🐔 Pure Nattu Kozhi Hatching Egg Available 🥚
சுத்தமான நாட்டுக்கோழி குஞ்சு பொரிக்க முட்டைகள் கிடைக்கும்.
✔️ நல்ல தரம்
✔️ நல்ல hatch rate
✔️ Limited stock
📩 தொடர்புக்கு
விகண்யா நாட்டு கோழி பண்ணை
கணபதி நகர்,
சிறுமுகை,
மேட்டுப்பாளையம் வட்டம்,
கோயம்புத்தூர் மாவட்டம்.

📞 தொடர்புக்கு:
63 82 23 47 68
84 28 43 36 47

06/03/2026

ஒரிஜினல் பெருவிடை நாட்டுக் கோழி
குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளது.

பத்து நாள் குஞ்சுகளின் விலை – ₹200(40 No)
ஒரு மாத குஞ்சுகளின் விலை – ₹250(20 No)
2 MONTH CHICKS Rs.400( 30 no)

மொத்தம் 90 குஞ்சுகள் மட்டுமே உள்ளது.
தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக் கொள்ளலாம்.

26/02/2026

கிலோ ₹400க்கு கோழி கிடைக்கும்.
கறிக்கு தேவையான நண்பர்கள் தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்ளவும்.

29/01/2026

கோழிகளுக்கு நோய் எதிர்பு சக்தி அதிகரிக்க கருவாடு மாதத்தில் இரண்டு முறை கொடுக்கவும்

24/01/2026

சேவல் Rs.2,500 -3,000விலை ரேஞ்சில் தேவைப்படுகிறது
நிறம் : வெள்ளை , புள்ளி , பொன்றம், பூதி , வள்ளுவர் ,
இடம் : சிறுமுகை - விகன்யா நாட்டுக்கோழி பண்ணை

30/12/2025

கோழி தலை சாய்வது சரியாகிவிட்டது - நன்றி நண்பர்களே

13/12/2025

கோழி சளிக்கு என்ன மருந்து பயன்படுத்தலாம் என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்

12/12/2025

கிரி கன்னி வெடை ஒரு கோழியின் விலை Rs.2,000

12/12/2025

விலைக்கு பெருவிடை கோழி சேவல் எடுத்துக்கொள்கிறோம் - மொபைல் எண் : 63822-34768
🟠 முகவரி
விகன்யா நாட்டுக்கோழி பண்ணை,
சிறுமுகை , மேட்டுப்பாளையம் வட்டம்,
கோயம்புத்தூர் மாவட்டம்,
📱 மொபைல் எண் : 63822-34768.

Address

SIRUMUGAI
Coimbatore
641302

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 7:45pm

Telephone

+919842051872

Website

Alerts

Be the first to know and let us send you an email when சிறுமுகை விவசாயி கோழி பண்ணை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share