08/11/2026
🪔அன்பு ஒளிரட்டும்
🪔ஆணவமற்று மனம் ஒளிரட்டும் ✨
🪔இனிமை ஒளிரட்டும்✨
🪔ஈகை ஒளிரட்டும் ✨
🪔உள்ளமெல்லாம் ஒளிரட்டும்✨
🪔ஊழ்வினைகள் அகன்று ஒளிரட்டும் ✨
🪔எண்ணம் தூயதாக ஒளிரட்டும் ✨
🪔ஏற்றம் மிகுந்து ஒளிரட்டும் ✨
🪔ஐயங்கள், அர்த்தமுடன் ஒளிரட்டும் ✨
🪔ஒவ்வொரு நாளும் ஒளிரட்டும் ✨
🪔ஓங்கி உயர்ந்து ஒளிரட்டும்✨
🪔✨✨🪔✨✨🪔✨✨🪔✨✨🪔
இனிய தீபஒளி நல்வாழ்த்துக்கள்