22/06/2026
தமிழ்நாடு மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை (2026 - 2027) 🚨
தமிழ்நாடு அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் கீழ்க்கண்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான (Paramedical & Nursing) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது! 🏥✨
📋 படிப்புகள் (Courses):
🎓 B.Sc. Nursing
🎓 B. Pharm & Pharm-D
🎓 B.ASLP & B.P.O
🎓 Allied and Healthcare UG Degree Courses
🎓 DGNM (Diploma in General Nursing and Midwifery)
🎓 Diploma in Pharmacy
🗓️ முக்கிய தேதிகள்:
✅ பதிவு தொடங்கும் நாள்: 21.06.2026
⏳ கடைசி நாள்: 03.07.2026 (மாலை 5:00 மணி வரை)
உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிரவும்!
மாணவர்களின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள்! 🎓🔄