A K Telecom

A K Telecom The Best Deal Possiable

03/01/2026

அன்பார்ந்த வியாபாரிகளே, உங்கள் வாடிக்கையாளர்களுக்கு Pan card, Train Ticket Booking, Two wheeler insurance மற்றும் இணையதள சேவைகள் (Income certificate/ Commumity Certificate) அளிக்க சென்னையில் மிகப்பெரிய வர்த்தக தொடர்பு கொண்ட *ஏ கே தொலைத் தொடர்பகம்* தொடர்பு கொண்டு உங்கள் வருமானத்தை மேலும் ஈட்டுங்கள்.. தொடர்புக்கு...

Franchise வழங்குவதை விட அதிகமான சேவைகளைப் பெற, உங்களுக்கு ஒரு கணினி, பிரிண்டர் இயந்திரம் மற்றும் வை-பை இணைப்புடன் கூடிய ...
27/12/2025

Franchise வழங்குவதை விட அதிகமான சேவைகளைப் பெற, உங்களுக்கு ஒரு கணினி, பிரிண்டர் இயந்திரம் மற்றும் வை-பை இணைப்புடன் கூடிய கடை தேவை. இதன் மூலம், ஆன்லைன் E-சேவை, பில் பரிவர்த்தனை, டிக்கெட் புகிங், ஆன்லைன் வங்கி சேவை போன்ற மதிப்பு கூட்டு சேவைகளைப் பெற முடியும் மற்றும் நல்ல கமிஷன் பெறலாம். 15 ஆண்டுகளாக இந்த துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஏ.கே தொடர்பகம், உங்கள் கடையை உங்கள் பிரிண்ட் ஆக மாற்ற உதவுகிறது. நேரில் வரத் தேவையில்லை, வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு: 9043002147, 9600191808. wa.me/919600191808

27/12/2025

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சேர்க்க வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை அதைப் பயன்படுத்தவும்👋🏃

13/11/2025
02/11/2025

`*Important Updates:*`

The website address of the Kiosk Banking Application has been changed from

https://kiosk.bank.sbi

to

https://kiosk.sbi.bank.in

as per RBI's directives.

Please advise the BCs/CSPs to delete the Brower history data (all time) and restart the Desktops/Laptops before logging into the application through this new URL,

https://kiosk.sbi.bank.in

28/10/2025

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி விட்டது.. உங்கள் பெயர் Voter லிஸ்டில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்... உங்கள் பழைய வாக்காளர் அட்டையை புதுப்பிக்கவும் மற்றும் ஏதாவது திருத்தங்களுக்கு ஏ.கே தொலைத் தொடர்பகம் தொடர்பு கொள்ளுங்கள். (Documents WhatsApp செய்யவும் நேரில் வர வேண்டியதில்லை)

21/10/2025

நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பொருட்கள் மற்றும் உணவை ஆர்டர் செய்வது போல எளிதாக அரசு ஆவணங்களில் திருத்தங்கள் மற்றும் புதுப்பித்தல்களை செய்து தருகிறோம். மேலும் விபரங்களுக்கு *ஏ கே டெலிகாப்* வாட்ஸ்அப் சாட்போட் தொடர்பு கொள்ளவும்.

03/10/2025

வாடிக்கையாளரின் கனிவான கவனத்திற்கு.. ஆன்லைனில் ஆதார் கார்டு திருத்தம் செய்ய கட்டணம் உயர்ந்து உள்ளதால் நமது சேவை கட்டணம் சிறிதளவு உயர்த்தியுள்ளோம். தொடர்ந்தும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம். நன்றி. #ஏ.கே தொலை தொடர்பகம்

wa.me/919600191808
03/11/2024

wa.me/919600191808

How did We do? We Love Your  Feedback Review Us on Google For AK Telecom 5G Services
18/08/2024

How did We do? We Love Your Feedback Review Us on Google For AK Telecom 5G Services

★★★★★ · Internet cafe

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when A K Telecom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A K Telecom:

Share