04/09/2024
உறவினர் என்று தெரியாமல் நண்பர்களாக பயணித்து பிறகு ஒரு திருமணத்தில் உறவினராக புதுப்பித்ததோடு நில்லாமல் எனது சரண் கம்ப்யூட்டர் டெக்னாலஜியின் பல ஆண்டுகளாக வாடிக்கையாராக தொடரும் திரு.பத்மநாபன் வணிகவரித்துறை பணி ஓய்வு 30/08/2024.
நண்பரை கழுமரம்,புதுச்சேரி உறவுகள் மற்றும் வணிக வரி துறை நண்பர்கள் சார்பில் வாழ்த்தி மகிழ்கிறோம்.