Chennai Systems

Chennai Systems Chennai Systems is the leading and Reliable Service Partner Since 1999 for all your Laptops and Desktops.

https://youtube.com/shorts/fsBXeL0KqUA
03/06/2024

https://youtube.com/shorts/fsBXeL0KqUA

தற்போதையை இளைஞர்கள் இடையே ஒரு மன நிலை நிலவுகிறது .பேச்சாற்றல் என்பது அனைத்து திறமைகளுக்கும் ஓர் அளவுகோளாக பார....

https://youtu.be/QrWrRZciWE0
06/03/2024

https://youtu.be/QrWrRZciWE0

மகளிர் நாள் கொண்டாட்டம் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு ஆண்டும் பெருகிக் கொண்டு வருவது மகிழ்சியை அளிக்கிறது. ஒ.....

26/11/2016

மடிக்கணினி மின்கலனை சீர் செய்வது எப்படி ?

மடிக்கணினியில் மிகப் பெரிய சிக்கலாக இருப்பது அதன் மின்கலன் தான் .

அதிக விலை கொடுத்து மின்கலனை ே்வாங்கினாலும், அது விரைவில் தீர்ந்து போகலாம். இதனால் பலரும் புதிய மின்கலனை வாங்க மனமில்லாமல் நேரடியாக மின்சாரத்தில் பொருத்தி லாப்டாப்பை பயன்படுத்துவர். இதனால் முழுவதும் தீர்ந்து போன மின்கலனுக்கு மறுவாழ்வு கொடுப்பது எப்படி என்று பார்க்கலாம்.

முதலில் முழுவதும் தீர்ந்து போன மின்கலனைகழற்றி பிளாஸ்டிக் பாக்கெட்டில் வைத்து உங்கள் குளிரூட்டியின் Freezerக்குள் 11-12 மணி நேரம் வைக்க வேண்டும்.

பின்னர் அதை வெளியே எடுத்து குளிர் இருக்கும் வரை காத்திருந்து காய்ந்த துணியால் துடைக்க வேண்டும்.

பின்பு அதை மின்னேற்றம்( ்சா ர்ஜ் )ஆனதும் அதை காலி செய்ய வேண்டும். பின்னர் மீண்டும் மின்னேற்றம்சார்ஜ் செய்து காலி செய்ய வேண்டும். இந்த வழிமுறையை 3-4 முறை பின்பற்ற வேண்டும்.

இந்த வழிமுறை NiCD அல்லது NiMH வகை மின்கலங்களில் மட்டுமே வேலை செய்யும். உயிரற்ற லித்தியம் மின்கலங்களில் இந்த வழிமுறை வேலை செய்யாது.

26/11/2016

உங்கள் கணினி தொடர்பான ஐயங்களுக்கு நாங்கள் தீர்வு கொடுக்கிறோம் .்களே

Address

No. 30B, 5th Main Road, Vijaya Nagar, Velachery
Chennai
600042

Opening Hours

Monday 9am - 11pm
Tuesday 9am - 11pm
Wednesday 9am - 11pm
Thursday 9am - 11pm
Friday 9am - 11pm
Saturday 9am - 11pm
Sunday 9am - 11pm

Telephone

+919840142227

Alerts

Be the first to know and let us send you an email when Chennai Systems posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chennai Systems:

Share