BV System Service

BV System Service "Excellence care in System services"

We Dedicate ourselves "towards Excellence in System services" by continuously improving our Client & Customer, process and technology.

04/09/2016
Happy independence day wishes friends
15/08/2014

Happy independence day wishes friends

How is this technical work. ???
17/06/2014

How is this technical work. ???

விவயாயிக்கு ஒரு like போடுங்க
15/03/2014

விவயாயிக்கு ஒரு like போடுங்க

Amazing news ஹைதராபாத்தில் 800 பேர் பயணிக்கும் வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ380 விமானம்: பார்வையாளர்கள் சிலிர்ப...
15/03/2014

Amazing news
ஹைதராபாத்தில் 800 பேர் பயணிக்கும் வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ380 விமானம்: பார்வையாளர்கள் சிலிர்ப்பு!
http://tamil.drivespark.com/off-beat/airbus-displays-a380-hyderabad-006187.html

சிம்கார்டில் அழிந்து போன Contacts மீண்டும் பெற வேண்டுமா.???நாம் சேமித்து வைத்திருந்த ( Phone Book Numbers, Call History,...
06/03/2014

சிம்கார்டில் அழிந்து போன Contacts மீண்டும் பெற வேண்டுமா.???

நாம் சேமித்து வைத்திருந்த ( Phone Book Numbers, Call History, Sms போன்றவற்றை பெற்றுக்கொள்ள இதோ சிறிய மென்பொருள் ஒன்று. Sim Card Recovery 3.0 என்ற மென்பொருளின் மூலம் நமது தரவுகளை மீட்டிக்கொள்ள முடியும். இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்க Trile Verision ஆகதான் தரவிறக்க முடியும். இதன் மூலம் எமது Contacts மீட்டிக்கொள்ள முடியும். இதை பணம் கொடுத்து வாங்கினால் நாம் sim வாங்கியதிலிருந்து அழிந்த Contacts திரும்ப பெற முடியும்.

மென்பொருளை தரவிறக்க கீழுள்ள link மூலம் செல்லுங்கள்.

http://www.mediafire.com/download/skyx0y79qamp65k/simcard+recovery.rar

03/03/2014

MY Dear Friend Good Morning.

03/03/2014

MY Dear Friend I give a Good INFORMATION FOR your SYSTEM Performance....... Small tips for us,

Here's How You Can Increase Your Internet Speed!

1. Reconnect your Internet Connection

Disable your internet connectivity for a while then enable it again by simply using NCPA.CPL command from your windows PC.

2. Turn Off live Titles on Windows 8

Some default tiles in Windows 8 use internet connectivity to show updates while using metro that may suck your bandwidth connection. It's advisable to turn those live Tiles OFF.

3. Scan for Virus

Using a good Antivirus/updated version of Antivirus to protect your PC is recommended.

4. Password protect your Wi-Fi

If your Wi-Fi network is not password protected, then anyone around the network can easily get access to your internet connection, leading to sharing of internet speed: resulting in slow internet connectivity.

5. Clear Cookies and Temporary Files

Clear all the temporary files from your PC and also clear the cookies in the browser manually from the settings. You can use CC CLEANER to remove all temporary files and cookies from your browser.

Latest features the best mobile in India... how many like this mobile phone octa-core processor lunched;
01/03/2014

Latest features the best mobile in India... how many like this mobile phone octa-core processor lunched;

28/02/2014

எறும்பு தொல்லை தீர!

********************
உங்க வீட்ல எறும்பு தொல்லை இருக்கா.?????

அது தீர ஒரு சூப்பர் ஐடியா.

ஒரு சின்ன கிண்ணத்துல சர்க்கரையோட‌ மிளகாய் பவுடர் மிக்ஸ் பண்ணி வச்சிடுங்க...

எறும்பு சர்க்கரைன்னு நினைச்சி சாப்பிடும்....

அப்போ அதோட நாக்கு காரத்துல எரியும்...

அப்போ எந்த எறும்பு தண்ணீர் தண்ணீர் தொட்டிக்கு வரும்...

நீங்க பின்னாடி இருந்து தண்ணிக்குள்ள தள்ளி விட்டுடுங்க...

எறும்பு செத்துடும்...

எப்படி என் ஐடியா......????!!!

Bathu

Address

3/571, Somu Nagar, Indra Street, Medavakkam
Chennai
600100

Alerts

Be the first to know and let us send you an email when BV System Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BV System Service:

Share

Category