06/08/2019
*சத்யசாய் கம்யுனிகேஷன் மற்றும் சுகவர்தன் மொபைல்ஸ்*
இனைந்து வழங்கும் *நேர்கொண்ட பார்வை டிக்கெட் கான்டெஸ்ட்*
கீழே கொடுக்கப்பட்டுள்ள 8 offer களில் எந்த ஒன்றை நீங்கள் வாங்கினாலும் அத்துடன்
*தல அஜித்* அவர்கள் பெண்களின் நியாத்திற்காக வாதாடும் நேர்கொண்ட பார்வை திரைபடத்தின் டிக்கெட் முற்றிலும் இலவசம்
Offer 1: 32gb Pendrive or Memory card (Sandisk/Transtone) + Movie Ticket @ 600 rs
Offer 2: Buy 5 9H/5D temper glass only new models + Movie Ticket @ 500 rs
Offer 3: Bluetooth Headphone + Movie Ticket @ 600 rs
Offer 4: Redmi Headphone + Movie Ticket @ 450rs
Offer 5: Phone Backcase(plain or printed) + Temperglass 3 Set + Movie Ticket @ 450rs
Offer 6: Branded 3.1 Amp Fast Charger(mrp 699) + Movie ticket @ 450rs
Offer 7: Photo Back case for 4 models(4different phone or same phone) + Movie Ticket @ 600 rs
Offer 8: Change ur phone broken Touch Display(rate as per model) + Movie Ticket Free
Conditions:
1. இது August 6 முதல் August 18 வரை ஆர்டர் செய்பவர்களுக்கு மட்டுமே
2. திரைபடத்தின் டிக்கெட் 12 தேதி யில் இருந்து 25 ஆம் தேதி வரை உங்கள் விருப்பமான தேதியில் விருப்பமான காட்சி இடம் இருந்தால் புக் செய்து தரப்படும்.
3. Payment Method Google pay, Paytm, Airtel money அல்லது நேரில் பெற்று கொள்ளப்படும்
4. வெளியூரில் ஆர்டர் செய்பவர்களுக்கு Courier charges Extra
5. வெளியூரில் இருந்து ஆர்டர் செய்பவர்கள் 50% முன் பணம் செலுத்திய பிறகு நீங்கள் ஆர்டர் செய்த பொருள் வந்தடையும், அதை உறுதி செய்துவிட்டு மீதம் உள்ள 50% பணம் செலுத்திய உடன் உங்களுக்கான டிக்கெட் புக் செய்து அனுப்பப்படும்
6. ஆர்டர் செய்யும் போது சரியான மொபைல் மாடலை(offer 2,5,7) சொல்ல வேண்டும் தவறான மாடல்களுக்கு நாங்கள் பொருப்பல்ல.
7. பின்வரும் எண் களை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்ந்த பின்பே ஆர்டர் செய்யவும் 9841020399
8. டிக்கெட் Single Screen கொண்ட திரையரங்கில் மட்டுமே புக்கிங் செய்து தரப்படும் *மால்* போன்ற இடங்களில் இருக்கும் திரையரங்கில் புக்கிங் கிடையாது
9. 8 offer ல் உங்கள் விருப்பமான offer ஆர்டர் செய்து அத்துடன் நேர்கொண்ட பார்வை படத்தை கண்டு களித்து பெண்களுக்கு பாதுகாப்பான நாடாக தமிழ்நாட்டை மாற்றுவோம் என உறுதி கொள்வோம்.