Sargurudasan Ramamurthy Bsnl

Sargurudasan Ramamurthy Bsnl an astrologer, practising Acupuntrist and working in BSNL

now learning flowermedicine, pranic healing and varma.

21/08/2019

அன்புடன் இனிய காலை வணக்கம் நண்பர்களே

சற்குருவே சரணம்
09/08/2019

சற்குருவே சரணம்

கண் சிகிச்சைகால புருசனின் வலது கண்ணை குறிக்கும் ராசி ரிசபமாகும் இடது கண்ணை குறிக்கும் கிரகம் சந்திரன் ஆகும் சந்திரனின் ந...
04/08/2019

கண் சிகிச்சை

கால புருசனின் வலது கண்ணை குறிக்கும் ராசி ரிசபமாகும்
இடது கண்ணை
குறிக்கும் கிரகம்
சந்திரன் ஆகும்
சந்திரனின் நடசத்திரமான
ரோகினி ரிசபத்தில் உள்ளதால் கண் சிகிச்சை செய்ய
சிறந்த நடசத்திர
நாள் ஆகும்
மேலும் இந்த
நட்சத்திரத்தன்று
சந்திர தரிசனம்
செய்தால் கண் பார்வை கோளாறுகள் சரியாகும்
கூடுதலாக முக பொலிவையும்
வசிகரத
தன்மையும் தரும்

ஆவடி சித்தரே சரணம்
சற்குருவே சரணம்
வாழ்க வளமுடன்

04/08/2019

சற்குருவே சரணம்

ஆவணி மாதம் பிறந்தவர்களா ? சிம்மத்தில் சூரியன ? உங்கள் பொது பலன் இதோ இந்த மாத தேவதையின் நிறம் பச்சை வாகனம் மான் முகங்கள் ...
14/05/2019

ஆவணி மாதம்
பிறந்தவர்களா ?
சிம்மத்தில் சூரியன ?
உங்கள் பொது பலன் இதோ

இந்த மாத தேவதையின் நிறம் பச்சை வாகனம் மான்
முகங்கள் 5
கைகள் 10

சிமத்தில் சூரியன் ஆட்சி இங்க எந்த கிரகமும் உச்சம் நீச்சம் பெறவில்லை நானே ராஜா நானே மந்திரி என்ற எண்ணம் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் இருப்பது இதுவே காரணம் அதிகமாக அதிகாரம் செய்வது எவரிடமும் அடங்கி போகத்து இதுவும் ஒரு காரணம் விரைவில் கோப்பட்டு அதே நேரம் இறங்கி வந்து பழைய நினைவுகள் காரணமாக ஒத்து போகும் இயல்பு உடையவர்கள்
சூரியன் தன் வீடான சிமத்தில் இருந்து மூன்றாம் வீடான துலாத்தில் நீச்சம் அடைவதால் பிறரிடம் உதவி கேட்கவோ கை நீட்டி உதவியும் பெற மாட்டார்கள் ஏனெனில் மூன்றாம் இடம் கை குறிக்கும்
அதே போல ஒன்பதாம் வீடான மேசத்தில் சூரியன் உச்சம் அடைவதால் தந்தை வழியில் பலன்களும் ஆதாயம் உண்டு அல்லது தந்தை வழி தொழில் அமையவும் வாய்ப்பு உள்ளது
சிம்மத்தில் அமர்ந்த சூரியன் ஐந்தாம் பார்வையாக தனுசை பார்ப்பதால் சமுதாய உணர்வுடன் பக்தி நேர்மை தர்ம சிந்தனையுடன் பொது நலவாதியாகவும் இருப்பார்கள் அதே சமயம் கால நிலையும் பருவ நிலையும் சமமான சீதோஷ்ண நிலையில் இருப்பதால் சுகவாசியாகவும்
கடினமாக வேலையும் செய்ய முடியாதவர்களாக இருப்பார்கள் மேற்பார்வை வேலை செய்து காரியங்களை முடிப்பவர்கள்
இப்படி இன்னும் சொல்லி கொண்டே போகலாம்

ஆவடி சித்தரே சரணம்
சற்குருவே சரணம்

மதிய வணக்கம்
28/02/2017

மதிய வணக்கம்

Palani Kanakanpati Mottaisamigal Jeevasamathy
07/02/2017

Palani Kanakanpati Mottaisamigal Jeevasamathy

Address

24, Chelli Amman Colony I Street , Peravallur
Chennai
600082

Telephone

+919444113777

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sargurudasan Ramamurthy Bsnl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share