07/05/2026
Check your 12th Exam Results online! 💻 🙌
தமிழ்நாடு 12th Public Exam Results நாளை (May 8) காலை 9:30 மணிக்கு வெளியாகிறது! மாணவர்கள் பதட்டப்படாமல் தங்கள் மொபைலிலேயே சுலபமாக முடிவுகளை எப்படி தெரிந்துகொள்வது என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்.