24/04/2015
வணக்கம் சென்னை!!
முகநூலில் இது ஒரு வித்தியாசமான முயற்சி. இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் தற்போது பெருகிவருகிறது. பல ஷாப்பிங் தளங்கள் அருமையான சேவையை வழங்கி வருகிறார்கள். இப்போது இணையத்தில் ஷாப்பிங் செய்ய உங்களது டெபிட் / கிரெடிட் கார்டு கூட தேவை இல்லை. கூரியர் நிறுவனம் வந்து பொருட்களை கொடுக்கும் போது (COD) நீங்கள் பணம் செலுத்தினால் போதுமானது. வாங்கும் பொருட்களை EMI மூலம் 6 மாதம் முதல் 12 மாதம் வரை கட்டும் வசதி கூட உள்ளது.
இந்த ஆன்லைன் வர்த்தகம் பற்றி அறியாதவர்கள் சென்னையில் மிகக்குறைவு. நீங்களும் சில / பல பொருட்களை இணையத்தில் வாங்கி இருப்பீர்கள். அதே போல ஒவ்வொரு இணையதளமும் பொருட்களின் விலையை ஒவ்வொரு நாளும் அதிகப்படுத்தியும், குறைத்தும் வருகிறது. ஆனால் நமக்கு அத்தனை இணையதளங்களிலும் சென்று விலையை பார்க்க நேரம் கிடைப்பதில்லை. எனவே தான் இந்த பக்கம் மற்றும் எங்கள் இணையம் முலம் அறிமுக தள்ளுபடி, விழாக்கால தள்ளுபடி, கிளியரன்ஸ் விற்பனை தள்ளுபடி (Clearance Sales) என்று பல வகையான தள்ளுபடிகளை உடனுக்குடன் பதிவிடுகிறோம்.
https://www.facebook.com/pages/Okaybazar/1597068443860523
இந்த பக்கம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் like செய்யவும். உங்கள் நண்பர்களுக்கு எங்களை அறிமுகப்படுத்த share செய்யவும்.
நன்றி!!
Okay bazar is a place where buyer and online seller will meet. We provide the latest offers, deals of the top online shopping sites. Ready to buy the best?