16/04/2018
‘நான் எப்போது வரை உயிருடன் இருப்பேன் என எனக்கு தெரியாது; நான் கொல்லப்படலாம்; ‘நாங்கள் உன்னை மன்னிக்க மாட்டோம்’ என நேற்றும் நான் மிரட்டப்பட்டேன்; நான் ஆபத்தில் இருப்பதை பற்றி உச்சநீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்போகிறேன்
- தீபிகா ராஜாவத் (கத்துவா வழக்கில் சிறுமி தரப்பு வழக்கறிஞர்)