22/08/2022
பேப்பரிலும் பில் போடுவது சிரமமாக உள்ளதா?
விற்பனை விவரங்களை நிர்வகிக்க முடியவில்லையா?
ஸ்டாக் மேனேஜ் செய்ய சிரமமாக உள்ளதா?
எங்களிடம் தீர்வு உள்ளது.
ஆம், நாங்கள் குறைந்த விலையில், பில்லிங்க மெசின் மற்றும், பில்லிங் மென்பொருளை தயார் செய்கிறோம்.
Qr கோட் பார் கோட் ஆகியவற்றை ஜெனரேட் செய்து கொள்ளலாம்
அவற்றை ஸ்கேனும் செய்துகொள்ளலாம் இந்த ஒரே சாதனத்தில்.
இதன் மூலம் நீங்கள்
ஆயிரக்கணக்கான பொருட்களை சேர்க்கலாம்,
உங்கள் வருடாந்திர, தினசரி, மாத வருவாய்,செலவுகள் லாபம் கணக்குகளை ஒரே டச்சில் பெறலாம்.
தமிழ் ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் உள்ளது.
உங்கள் பணியாளர்களுக்கும் தனியே ஒரு அக்கவுண்டும் உருவாக்கலாம்.
எளிய வழியில் சுலபமாக பில்லிங் செய்யலாம்.
நாங்கள் பள்ளி, கல்லுரி, பெறு நிறுவனங்களுக்கு CRM மென்பொருளும் தயாரிக்கின்றோம்.
முதல் 50 வாடிக்கையாளர்களுக் சிறப்பு தள்ளுபடி வழங்கபடும்
Interested people's drop your number
9080097100 இந்த எண்ணிற்கு வாட்சப் செய்யுங்கள்
Mail : [email protected]
WHATSAPP:9080097100
For enquiry :044-43227813