சொல்லாத வார்த்தைகள்

சொல்லாத வார்த்தைகள் *
மீண்டும் ஒரு மௌனத்தை தந்துவிடுவார்கள்‌ என்றுதான்
யாரிடமும் (சொல்லாத) வார்த்தைகள்
நீள்வதில்லை..

"அடச்சீ வா பைத்தியம்" என இழுத்து அணைத்து மார்போடு புதைத்துக் கொள்ளும் ஆண் என்ன விலை ?
03/08/2026

"அடச்சீ வா பைத்தியம்" என இழுத்து அணைத்து மார்போடு புதைத்துக் கொள்ளும் ஆண் என்ன விலை ?

ஆமா 😂🤣
31/07/2026

ஆமா 😂🤣

நீ விலக காரணம் தேடு
28/07/2026

நீ விலக காரணம் தேடு

காரணம் கேட்காதே காதல் அப்படித்தான்  #காதல்
28/07/2026

காரணம் கேட்காதே காதல் அப்படித்தான்

#காதல்

ஆமா 😂🤣😂🤣
26/07/2026

ஆமா 😂🤣😂🤣

நாம பிரேக் அப் பண்ணிக்கலாமா ஏன் என்னாச்சு என் பொண்டாட்டி என்னை ரொம்ப நம்புறா
25/07/2026

நாம பிரேக் அப் பண்ணிக்கலாமா

ஏன் என்னாச்சு

என் பொண்டாட்டி என்னை ரொம்ப நம்புறா

சிவாஜியவே மிஞ்சுற அளவுக்கு உன்கிட்ட நடிப்பு இருக்கலாம், ஆனா அதுக்காக எல்லாம் என்  Ex  விட நடிப்பில் மிஞ்ச  உன்னால முடியா...
25/07/2026

சிவாஜியவே மிஞ்சுற அளவுக்கு உன்கிட்ட நடிப்பு இருக்கலாம்,

ஆனா அதுக்காக எல்லாம் என் Ex விட நடிப்பில் மிஞ்ச உன்னால முடியாது.. 😒🚶‍♂️🚶‍♂️

பணம் நிம்மதியை தராதுங்க..யார் சார் நீங்க?ஊர் பூரா கடன் வாங்கிருக்கேன்...
25/07/2026

பணம் நிம்மதியை தராதுங்க..

யார் சார் நீங்க?

ஊர் பூரா கடன் வாங்கிருக்கேன்...

அது கோவில் நடையோ மாளிகையின் நிலை கதவோ ஓலை குடிசையின் வாசல் படியோ வீதியில் நிறுத்தப்படும் எல்லா பிரிவுக்கும் நிலை ஒன்றுதா...
25/07/2026

அது கோவில் நடையோ
மாளிகையின் நிலை கதவோ
ஓலை குடிசையின் வாசல் படியோ
வீதியில் நிறுத்தப்படும்
எல்லா பிரிவுக்கும் நிலை ஒன்றுதான்
அதன் வலியும் ஒன்றுதான்...

~கடைசியில் தான் எல்லாம் நிகழ்ந்தது.விருப்பமில்லாத திருமணத்தில் கடைசியில்தான் வந்தார் பிடித்தமான மாமா.படிக்காத பரீட்சையின...
22/07/2026

~
கடைசியில் தான் எல்லாம் நிகழ்ந்தது.

விருப்பமில்லாத
திருமணத்தில் கடைசியில்
தான் வந்தார் பிடித்தமான மாமா.

படிக்காத பரீட்சையின்
வினாத்தாளின் கடைசியில்
தான் இருந்தது பள்ளியின்
முதல்நாளில் நடத்தப்பட்ட கேள்வி.

மதுக்குப்பியின் கடைசி
மிடரில்தான் கேட்கப்படுகிறது
அத்தனை மன்னிப்புகளும்.

பானைப் பொங்கலில்
கடைசியில்தான் கிடைத்தது
நெய் நிரம்பிய திராட்சை.

நீண்ட இரவின் கடைசியில்
தான் வந்தது
நிம்மதியான தூக்கம்.

கோவிலின் கடைசிப்
படிக்கட்டில்தான் இருந்தார்
முதல் யாசகர்.

தன்னை இழந்த கடைசி
கணத்தில்தான் என் வாழ்வில்
நீ நிகழ்ந்தாய்.

கடைசியிலாவது எதையாவது
செய்து விட நினைக்கிறேன்.
முடிவல்ல, கடைசியில் தான்
நிறைய தொடங்கியது! ♥️

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when சொல்லாத வார்த்தைகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category