12/10/2026
பெண் குழந்தை ஒரு சுமையல்ல… நாளைய உலகை மாற்றப்போகும் சக்தி! 💗
அவளுக்குச் சிறகுகள் கொடுப்போம்… கனவுகளுக்குக் கல்வி கொடுப்போம்… பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்; சமத்துவத்துடன் வளர்ப்போம்! 🌸
— நமது மருத்துவர்