அறந்தாங்கி அம்பானி

அறந்தாங்கி அம்பானி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அறந்தாங்கி அம்பானி, Aranthangi.

02/06/2026
நெருக்கடி எனும் நிலையிலே பூத்த இலட்சிய கொடி முல்லை!முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையில் ஜனநாயகம் காப்பதற்காக நெருக்க...
01/02/2026

நெருக்கடி எனும் நிலையிலே பூத்த இலட்சிய கொடி முல்லை!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையில் ஜனநாயகம் காப்பதற்காக நெருக்கடி நிலையை திமுக எதிர்த்து நின்றபோது, கழக தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு அவர்கள் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தினம் இன்று.

தலைவர் மாண்புமிகு தளபதி, மிசா நாயகன் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் நிஜ நாயகன்
01/02/2026

தலைவர் மாண்புமிகு தளபதி, மிசா நாயகன் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் நிஜ நாயகன்

மதவாத அரசியல் தமிழ்நாட்டில் என்றுமே வெல்லாது!
01/02/2026

மதவாத அரசியல் தமிழ்நாட்டில் என்றுமே வெல்லாது!

அன்று, அதிகாரத்தின் அடக்குமுறைக்கு அஞ்சாத 22 வயது இளைஞன்!இன்று, கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையாய் மிளிரும் முதலமைச்சர...
01/02/2026

அன்று, அதிகாரத்தின் அடக்குமுறைக்கு அஞ்சாத 22 வயது இளைஞன்!

இன்று, கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையாய் மிளிரும் முதலமைச்சர்!

சாதாரணமா வந்தவன் இல்லடா திமுககாரன்
01/02/2026

சாதாரணமா வந்தவன் இல்லடா திமுககாரன்

மிசா சட்டத்தில் ஸ்டாலினைப் போலீஸ் வேனில் ஏற்றி வழியனுப்பி வைத்த போதும், முரசொலி மாறன் விடைபெற்ற போதும் சென்று வா எனச் சொ...
01/02/2026

மிசா சட்டத்தில் ஸ்டாலினைப் போலீஸ் வேனில் ஏற்றி வழியனுப்பி வைத்த போதும், முரசொலி மாறன் விடைபெற்ற போதும் சென்று வா எனச் சொல்லி அனுப்பினேன், கூடியிருந்தோர் வாழ்த்தொலி முழங்கினர். அவை வாழ்த்தொலியாக இல்லை! எதேச்சாதி கார வெறியர்களை வீழ்த்துவதற்கு எழுந்த சூளுரை போலத்தான் என் செவிகளில் ரீங்காரமிட்டது.

- தலைவர் கலைஞர் அவர்கள்

ஜனநாயகம் காத்திடும் தளபதி வாழ்க
01/02/2026

ஜனநாயகம் காத்திடும் தளபதி வாழ்க

நெருக்கடி நிலைக்கு எதிரான ஜனநாயகம் காக்கும் போர்களத்தில் மிசா சட்டத்தின் கீழ் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு ...
01/02/2026

நெருக்கடி நிலைக்கு எதிரான ஜனநாயகம் காக்கும் போர்களத்தில் மிசா சட்டத்தின் கீழ் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்ட தினம் (01.02.1976) இன்று!

இந்த தீர்ப்பு மரியாதைக்கும், சமூகநீதிக்கும்,ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும்.45% வாக்குப் பங்குடன் தமிழகத்தை திமுக வெல்லும் என ...
30/01/2026

இந்த தீர்ப்பு மரியாதைக்கும், சமூகநீதிக்கும்,
ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும்.

45% வாக்குப் பங்குடன் தமிழகத்தை திமுக வெல்லும் என C-Voter உறுதிப்படுத்துகிறது.
மக்களின் தீர்ப்பு தெளிவானது.

Address

Aranthangi
614616

Telephone

9443454373

Website

Alerts

Be the first to know and let us send you an email when அறந்தாங்கி அம்பானி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share