Prabu Net Cafe

Prabu Net Cafe We are doing online services at lowest price. Cheap Flight tickets , Bus tickets. Passport Services, PAN Service, Ration Card and more..,

We do all online services at lowest price.Also we do Cheap Flight tickets , Bus tickets. Passport Services and more..,

10/03/2024
நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பித்து தரப்படும். பிரபு நெட் கஃபே, இந்தியன் வங்கி எதிரில் நாகுடி..
03/05/2023

நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பித்து தரப்படும்.

பிரபு நெட் கஃபே, இந்தியன் வங்கி எதிரில் நாகுடி..

21/04/2023

Contact : Prabu Net Cafe, Indian Bank Opp, Nagudi
24/10/2021

Contact : Prabu Net Cafe, Indian Bank Opp, Nagudi

21/09/2021
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.டி...
02/01/2021

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்கள் காலை 9.15 மணிக்குள் தேர்வு எழுதும் மையத்திற்கு சென்றடைய வேண்டும். இதற்கு முன்னர் நடத்தப்பட்ட தேர்வுகளுக்குத் தேர்வு தொடங்கும் வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இந்த நடைமுறை கைவிடப்பட்டு காலை 9.15 மணிக்குப் பிறகு வரும் தேர்வர்கள் யாரும் தேர்வுக்கூடத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்யவும், விடைகளைக் குறிக்கவும் கறுப்பு நிற மை உடைய பந்துமுனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பென்சில், ஏனைய நிற மைப் பேனாக்களைப் பயன்படுத்தக் கூடாது.

விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்யவும், விடைகளைக் குறிக்கவும் கறுப்பு நிற மை உடைய பந்துமுனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பென்சில், ஏனைய நிற மைப் பேனாக்களைப் பயன்படுத்தக் கூடாது.

விடைத்தாளில் உரிய இடங்களில் கையொப்பமிட்டு, இடது கைப் பெருவிரல் ரேகையினைப் பதிக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது விடைத்தாளில் மற்ற இடங்களில் மை படாமலும் மற்றும் விடைத்தாள் எவ்வகையிலும் சேதமடையாமலும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்குள் ஏதேனும் கேள்விகளுக்கு விடை தெரியவில்லையென்றால் விடைத்தாளில் E என்ற வட்டத்தைக் கருமையாக்க வேண்டும்.

விடைத்தாளில் A, B, C, D மற்றும் E என்று ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்று எண்ணி அந்த மொத்த எண்ணிக்கையை உரியக் கட்டங்களில் நிரப்பி கருமையாக்க வேண்டும்.

இந்த எண்ணிக்கை தவறாகும் பட்சத்தில் தேர்வர் பெறும் மதிப்பெண்ணிலிருந்து 5 மதிப்பெண் குறைக்கப்படும். எனவே இதனைக் கவனத்துடன் பிழையில்லாமல் சரியாக எழுதி கருமையாக்கப்பட்டுள்ளதா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும். இச்செயலை செய்வதற்கு மட்டுமே ஒவ்வொரு தேர்வருக்கும் தேர்வு நேரம் முடிவுற்ற பிறகு 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும்.

பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் தங்கள் பயிர்களை 30/11/2020 க்குள் காப்பீடு செய்துகொள்ளலாம்....தொடர்புக்கு...
18/11/2020

பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் தங்கள் பயிர்களை 30/11/2020 க்குள் காப்பீடு செய்துகொள்ளலாம்....

தொடர்புக்கு - பிரபு நெட் கஃபே, இந்தியன் வங்கி எதிரில் நாகுடி.

Prabu Net Cafe - இந்தியன் வங்கி எதிரில் , நாகுடி
29/09/2020

Prabu Net Cafe - இந்தியன் வங்கி எதிரில் , நாகுடி

Prabu Net Cafe - Nagudi
29/09/2020

Prabu Net Cafe - Nagudi

Prabu Net Cafe - Indian Bank Opp - Nagudi
29/09/2020

Prabu Net Cafe - Indian Bank Opp - Nagudi

Address

Kattumavadi Main Road, , Indian Bank Opposite, , Nagudi
Aranthangi
614616

Opening Hours

Monday 8am - 9pm
Tuesday 8am - 9pm
Wednesday 8am - 9pm
Thursday 8am - 9pm
Friday 8am - 9pm
Saturday 8am - 9pm
Sunday 8am - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prabu Net Cafe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prabu Net Cafe:

Share

Category