17/12/2017
எங்க மாவட்டத்துல அது பேமஸ் இது பேமஸ் சொல்லும் நண்பர்களுக்கு நாம சத்தம் போட்டு சொல்லுவோம் மனுஷன் சுவாசித்து வாழ இயற்கையான காற்று இங்கு தாண்டா இருக்குனு.......
"உழவன் உழைத்து
வியர்வை சிந்தும்
நிமிடங்களைப் பார்த்து
வானம் கண்ணீராக
மழைத்துளிகளைத்
தெளிக்கும் போது வருமே
எங்கள் மண்ணின் மணம்
எத்தனை கோடி
கொடுத்தாலும் கிடைக்காது"
இது தாண்டா "மண் மணம் மாறாத தேனி"