ANZ Activity Center

ANZ Activity Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ANZ Activity Center, No 35, Hospital Road, Trincomalee.

😇பாடசாலை விடுமுறையை பயனுள்ளதாக்குங்கள்! 😇உங்கள் குழந்தை பாடசாலை விடுமுறையை கைப்பேசி, டிவி மற்றும் பிற திரை (Screen) சாதன...
09/08/2026

😇பாடசாலை விடுமுறையை பயனுள்ளதாக்குங்கள்! 😇

உங்கள் குழந்தை பாடசாலை விடுமுறையை கைப்பேசி, டிவி மற்றும் பிற திரை (Screen) சாதனங்களில் செலவிடுகிறதா?

கவலை வேண்டாம்!
உங்கள் குழந்தையின் பாதுகாப்பு, கற்றல் மற்றும் மகிழ்ச்சியை ஒரே இடத்தில் உறுதி செய்யும் ANZ Activity Center உங்களுக்காக!

🎨 வரைதல் & கைவினை செயற்பாடுகள்
🧩 செயல்முறை அடிப்படையிலான கற்றல்
🎲 விளையாட்டின் மூலம் கற்றல்
🧠 படைப்பாற்றல் மற்றும் சிந்தனைத் திறன் மேம்பாடு
🤝 சமூக மற்றும் தொடர்பாடல் திறன் வளர்ச்சி
😊 தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கைத்திறன் மேம்பாடு

👧🧒 2 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கானது.

🕣 நேரம்: காலை 8.30 மணி – மதியம் 12.30 மணி

💰 கட்டணம்: ஒரு நாளுக்கு ரூ.500/- ல் இருந்து packages ஆரம்பம்

💙 சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்கு தனிப்பட்ட கவனம் வழங்கப்படும். (கூடுதல் கட்டணம் அறவிடப்படும்.)

🏡 முழுநாள் குழந்தை பராமரிப்பு சேவையும் (Full Day Care) கிடைக்கிறது.

📅 வாரத்தின் ஏழு நாட்களும் திறந்திருக்கும்.

🌟 ஏன் ANZ Activity Center ஐ தெரிவு செய்ய வேண்டும்?

✔️ பள்ளி விடுமுறையில் உங்கள் குழந்தையின் பாதுகாப்பைப் பற்றி இனி கவலைப்பட வேண்டாம்.
✔️ கைப்பேசி, டிவி மற்றும் பிற திரை சாதனங்களின் பழக்கத்தைக் குறைக்க உதவும்.
✔️ ஒவ்வொரு நாளும் புதிய செயல்பாடுகள் மற்றும் புதிய கற்றல் அனுபவங்கள்.
✔️ குழந்தைகளின் வயதிற்கும் திறனிற்கும் ஏற்ற செயல்பாடுகள்.
✔️ அன்பான, பாதுகாப்பான மற்றும் குழந்தை நட்பு சூழல்.
✔️ அனுபவமிக்க ஊழியர்களின் வழிகாட்டுதலுடன் செயல்பாடுகள்.

📍 ANZ Activity Center
இல. 35, மருத்துவமனை வீதி, திருகோணமலை.

📞 மேலும் தகவல்களுக்கு:
0773774212
0777584170

17/05/2026

Address

No 35, Hospital Road
Trincomalee
31000

Website

Alerts

Be the first to know and let us send you an email when ANZ Activity Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share