09/07/2026
🚀 சிறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களே!
AI-யை பயன்படுத்தி உங்கள் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாரா? 💡
L.A.N.K.A மற்றும் CurveUp இணைந்து வழங்கும் இலவச AI பயிற்சியில் கலந்து கொண்டு, தகவல் தொடர்பு, சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர் முகாமைத்துவம் மற்றும் சிறந்த முடிவெடுத்தல் போன்ற துறைகளில் AI-யை நடைமுறையில் பயன்படுத்துவது குறித்து கற்றுக்கொள்ளுங்கள்.
📅 09 ஜூலை 2026
🕘 காலை 9:00 மணி – மாலை 4:30 மணி
📍 மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்
🗣️ தமிழில் நடாத்தப்படும்
✨ இடங்கள் வரையறுக்கப்பட்டவை – இப்போதே உங்கள் இடத்தை முன்பதிவு செய்யுங்கள்!
BusinessGrowth DigitalSkills AITraining