Abdhul Baary Alim B.A.Kuwait

Abdhul Baary Alim B.A.Kuwait Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abdhul Baary Alim B.A.Kuwait, Audio-visual equipment store, Kahatowita, Veyangoda, Nittambuwa.

https://www.youtube.com/watch?v=w50Gh9ooS2o
18/04/2026

https://www.youtube.com/watch?v=w50Gh9ooS2o

1 like. "முஸ்லிம்களின் இக்கட்டான நிலைக்கு காரணமும் உலக முடிவின் அடையாளங்களும் Abdhul Baari Alim (B.A.Kuwait)"

18/04/2026

நாயகம் ﷺ அவர்கள் ஒருமுறை சொன்னார்கள் கடைசி காலத்தில் தஃவா பனிக்கு அழைக்கின்றோம் என்று நரகத்துக்கு அழைத்துச் செல்லும் ஒரு கூட்டம் வருவார்கள் அவர்கள் வெளிரங்கத்தில் முஸ்லிமாகத்தான் இருப்பார்கள் வாயைத்திறந்தாலே குர்ஆன் ஹாதீஸ் தான் பேசுவார்கள் ஆனால் அவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தவித தொடர்பும் அற்றவர்களாகத்தான் இருப்பார்கள். பல தரீக்காக்கள் இருக்கலாம் ஆனால் அகீதாவில் யாரும் மாறுபட்டவர்கள் அல்ல. ஆனால் இன்று நவீன தௌஹீத் வாதிகள் அனைவரும் அஹ்லுஸ் ஸூன்னத்வல் ஜமாஅத்தில் இருந்து பிரிந்து பல இயக்கங்களாகப் பிரிந்து சென்றதை தற்போது நீங்கள் கானக்கூடியதாக இருக்கும் இதைத்தான் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் 1400 வருடங்களுக்கு முன்பே சொன்னார்கள் இவர்கள் முஸ்லிம்கள் அல்ல

இந்த வஹாபிகளிடம் இருந்து (போலித்தௌஹீத்) நம் அனைவர்களையும் பாதுகாப்பானாக ஆமீன்

உரை: Abdhul Baary Alim B.A.Kuwait

முழு வீடியோப் பதிவுக்கு கீழே உள்ள Link ஐ Click செய்யவும்👇👇👇
https://www.youtube.com/watch?v=w50Gh9ooS2o

14/04/2026

கலிமாவிலேயே இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் தான் இந்த போலித் தௌஹீத் வாதிகள் (வஹாபிகள்)
எவ்வாறு காபிர்கள் சூரியனையும் சந்திரனையும் தன் கடவுள்களாக ஏற்று வழிபட்டுக்கொண்டிருந்தார்களோ அதே போன்று தான் இந்த தௌஹீத் வாதிகளும் (வஹாபிகள்) அல்லாஹ்வுக்கு உருவம் கற்பித்து வழிபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே தௌஹீத் வாதிகளுக்கும் இஸ்லாத்துக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது இனிமேலாவது புத்தி இருந்தால் சிந்திக்கட்டும்

(சிந்தனையாளர்களுக்கான பதிவு)

உரை: Abdhul Baary Alim B.A.Kuwait

முழு வீடியோப் பதிவுக்கு கீழே உள்ள Link ஐ Click செய்யவும்👇👇👇
https://www.youtube.com/watch?v=8vl9iSHS2_A

30/03/2026

01. அல்லாஹ்வுக்கு உருவம் கற்பிக்கும் தௌஹீத் வாதிகள்.

02. தௌஹீத் வாதிகளின் குர்ஆன் வேறு உண்மையாக முஸ்லிம்களின் குர்ஆன் வேறு. தௌஹீத் வாதிகளுக்குள்ளே குழப்பம்.

முதன் முதலில் முழுக் குர்ஆனுக்கும் தப்ஸீர் விளக்கத்தோடு தமிழ் மொழியில் தர்ஜூமா கருத்து எழுதியவர் அப்துல் ஹமீத் (பாகவீ) அவர்கள் என்று யாவரும் அறிந்த உண்மை. தற்போது இந்த வஹாபி (தௌஹீத்) தலைவர்கள் புனித அல் குர்ஆனின் கருத்துக்களை தன் இஷ்டப்படி மாற்றி மக்களை வழிகெடுத்துகொண்டிருப்பதை நீங்களே பாருங்கள் نعوذ بالله

உரை: Abdhul Baary Alim B.A.Kuwait Abdhul Bary (BA Kuwait)

28/03/2026

அல் குர்ஆனின் கருத்துக்களை மாற்றியமைத்த வஹாபிகள்

கடைசி காலத்தின் அடையாளங்களில் ஒன்று காபிர்களுக்கு இரங்கிய ஆயத்துக்களை முஃமிக்களின் மீது சாடுவார்கள் அக்காலம் வந்தால் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் கியாமத்து நாள் நெருங்கிவிட்டது என்று

உரை: Abdhul Baary Alim B.A.Kuwait Abdhul Bary (BA Kuwait)

18/03/2026

குறைந்துகொண்டு போகும் தரீக்கத்தும் வளர்ச்சியடைந்து வரும் தௌஹீத் (வஹாபி) மதமும் இதைப்பற்றி கண்மனி முஹம்மது ﷺ அவர்கள் என்ன சொன்னார்கள் என்று பார்ப்போம்

உரை: Abdhul Baary Alim B.A.Kuwait Abdhul Bary (BA Kuwait)

06/03/2026

தன் இஷ்டப்படி அல் குர்ஆனுக்கு பொருள் அமைக்கும் வஹாபிகள்

முழு வீயோப் பதிவுக்கு கீழே👇👇 உள்ள Link ஐ Click செய்யவும்

https://youtu.be/6vRXnEWURgE?si=yd_uMu00qPHNyNOr

உரை: Abdhul Baary Alim B.A.Kuwait

Address

Kahatowita, Veyangoda
Nittambuwa
11144

Alerts

Be the first to know and let us send you an email when Abdhul Baary Alim B.A.Kuwait posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share