NMA Technlogies

NMA Technlogies NMA Technologies is an electronic product manufacturer, offering high-quality local products.

NMA Technologies is an electrical equipment manufacturer located in Sri Lanka. we are a registered organization, selling our products as WIN TV TUNER GUARD and WIN MULI ANTENNA.

11/01/2023

Don't miss it......Maximum protection with Minimum Investment ...

11/01/2023

NMA Technologies වෙත සාදරයෙන් පිළිගනිමු,

NMA Technologies යනු ශ්‍රී ලංකාවේ පිහිටි ඉලෙක්ට්‍රොනික උපකරණ නිෂ්පාදකයෙකි 🏭. අපගේ නව නිෂ්පාදනය "WIN TV TUNER GUARD" හඳුන්වා දීමට ලැබීම ගැන අපි ආඩම්බර වෙමු😊.

WIN TV Tuner Guard යන්තම් රු.800කට (මුල් මිල රු.1500) ලබාගෙන ඔබේ රූපවාහිනිය 📺 විදුලි සැර වැදීමෙන් සහ අකුණු සැර ⚡වැදීමෙන් ආරක්ෂා කරගන්න. අපගේ උසස් ඉලෙක්ට්‍රොනික උපාංගය සමඟ රූපවාහිනී අලුත්වැඩියා වියදම් සඳහා රු.20,000ක් දක්වා ඉතිරි කරන්න💵. නොගැලපෙන වසර 5ක වගකීමක් ඇතුළත් වේ ⚒. සීමිත කාල දීමනාව - දැන් ඔබගේ ලබා ගන්න!

බෙදා හැරීමෙන් පසු ඔබට ගෙවිය හැකිය 🚚💵.

📞Contact Now For more information –

Advertisement:
https://www.youtube.com/watch?v=Wu250C4xIpE

👉WhatsApp:
https://wa.me/message/6SFGROO2CBBVE1

👉Face Book:
facebook.com/nmatech

👉Website:
https://nmatechwin.com/

👉Earn Money by Joining our affiliate Marketing Program:
https://nmatechwin.com/affiliate-marketing-program/

11/01/2023

NMA Technologies உங்களை வரவேற்கிற்கிறது,

NMA Technologies என்பது இலங்கையில் அமைந்துள்ள ஒரு இலத்திரனியல் உபகரண உற்பத்தியாளர் 🏭ஆகும். எங்களின் புதிய தயாரிப்பான "WIN TV TUNER GUARD" ஐ உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம் 😊.

WIN TV Tuner Guard ஐ வெறும் ரூ.800க்கு (அசல் விலை ரூ.1500) பெற்று, உங்கள் டிவியை 📺 மின்சார அலைகள் மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து ⚡பாதுகாத்திடுங்கள். மற்றும் எங்களின் மேம்பட்ட மின்னணு சாதனம் மூலம் டிவி பழுதுபார்க்கும் செலவில் ரூ.20,000 வரை சேமித்திடுங்கள் 💵. நாம் ஒப்பிடமுடியாத 5 ஆண்டு உத்தரவாதம் வழங்குகிறோம் ⚒. இந்தச் சலுகை வரையறுக்கப்பட்ட காலம் மட்டுமே - இப்போது உங்களுள் "WIN TV TUNER GUARD" ஐ பெற்றிடுங்கள். உங்கள் TV இனது பாதுகாப்பினை உறுதிப்படுதிடுங்கள்.

Cash on Delivery Service வசதி உள்ளது🚚💵.

Advertisement:
https://www.youtube.com/watch?v=yR6XzJ486eM

📞மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்;

👉வட்சப்:
https://wa.me/message/6SFGROO2CBBVE1

👉முகநூல் பக்கம்:
facebook.com/nmatech

👉இணையத்தளம் :
https://nmatechiwn.com

👉எங்கள் சந்தைப்படுத்தல் திட்டத்தில் சேர்ந்து பணம் சம்பாதித்திட:
https://nmatechwin.com/affiliate-marketing-program/

NMA Technologies යනු ශ්‍රී ලංකාවේ පිහිටි ඉලෙක්ට්‍රොනික උපකරණ නිෂ්පාදකයෙකි. අපි WIN TV TUNER GUARD සහ WIN MULTI ANTENNA ව...
07/12/2022

NMA Technologies යනු ශ්‍රී ලංකාවේ පිහිටි ඉලෙක්ට්‍රොනික උපකරණ නිෂ්පාදකයෙකි. අපි WIN TV TUNER GUARD සහ WIN MULTI ANTENNA වැනි අපගේ නිෂ්පාදන අලෙවි කරන ලියාපදිංචි ආයතනයකි.

සටහන: තොග වෙළෙන්දන්, සමාජ මාධ්‍ය ව්‍යාපාරික නියෝජිතයින්ටද අප හා සම්බන්ධ වී උපරිම ප්‍රතිලාභ ලබා ගත හැක

NMA Technologies என்பது இலங்கையில் அமைந்துள்ள ஒரு இலத்திரனியல் உபகரண உற்பத்தியாளர் ஆகும். நாங்கள் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாக இருக்கிறோம், WIN TV TUNER GUARD மற்றும் WIN MULTI ANTENNA போன்ற எங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்கிறோம்.

குறிப்பு : மொத்த வியாபாரிகள் , சமூக வலைத்தள வியாபார முகவர்களும் எங்களை தொடர்புகொண்டு உச்ச பலனை பெற்றுகொள்ள முடியும்

REGD : KMC/05/TL/2013/137

உங்களுடைய TV பாதுகாப்பாக உள்ளதா?ஆம் , மின்னல் மற்றும் CABLE CONNECTION மூலமாக கடத்தப்படும்  பாரியளவிலான மின் தாக்கத்தில்...
05/12/2022

உங்களுடைய TV பாதுகாப்பாக உள்ளதா?

ஆம் , மின்னல் மற்றும் CABLE CONNECTION மூலமாக கடத்தப்படும் பாரியளவிலான மின் தாக்கத்தில் இருந்து உங்கள் TV இனை பாதுகாத்திட அறிமுகம் செய்கின்றோம்..."WIN TV TUNER GUARD".

மேலதிகமான உங்கள் TV திருத்தச் செலவினை தவிர்த்திடுங்கள் , WIN TV TUNER GUARD ன் சிறப்பான செயற்திறன் மூலம் உங்கள் TV இனது பாதுகாப்பினை உறுதிப்படுதிடுங்கள்.

NMA Technologies இனது இன்னோர் தயாரிப்பு , அறிமுக விலை ரூபா 800 /= மட்டுமே.

அதி நவீன தொழில்நுட்பம் , அதிகூடிய பாவனைக்காலம் கொண்டது.

மேலும் வேறு எங்கும் கிடைக்காத 5 வருட உத்தரவாதம் உங்கள் இந்த சிறய முதலீட்டிற்கு நாங்கள் வழங்குகிறோம்.

மிகக்குறைந்த முதலீட்டினை மேற்கொண்டு விலைஉயர்ந்த , பெறுமதியான உங்கள் TV ற்கு பாதுகாப்பு அளிக்க தவறாதீர்கள்.

உங்கள் order இனை எங்கள் whatsapp இலக்கத்தினை தொடர்பு கொள்வதன் மூலம் மேற்கொள்ள முடியும் இலக்கம் 076 999 2639

குறிப்பு : மொத்த வியாபாரிகள் , சமூக வலைத்தள வியாபார முகவர்களும் எங்களை தொடர்புகொண்டு உச்ச பலனை பெற்றுகொள்ள முடியும். 076 999 2639

Address

356/2A, Hajiyar Road
Maruthamunai
32314

Telephone

+94769992639

Website

Alerts

Be the first to know and let us send you an email when NMA Technlogies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NMA Technlogies:

Share