Ampal DTH

Ampal DTH we provide all type of Recharges
1. Mobile Recharge
2. Data Card Recharge
3.DTH Recharge
4.Electricity Bill payment Ampal DTH TM

18/09/2021
Get ready for
18/09/2021

Get ready for

    New channel numbers.
30/08/2021

New channel numbers.

Sun Direct Packages name has been changed.Tamil DPO 1 - Economy PackTamil DPO 2 - Value PackTamil DPO 2A - Super PackTam...
21/04/2021

Sun Direct Packages name has been changed.

Tamil DPO 1 - Economy Pack
Tamil DPO 2 - Value Pack
Tamil DPO 2A - Super Pack
Tamil DPO 3 - Kushi Pack

அனைத்து இலங்கையர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
13/04/2021

அனைத்து இலங்கையர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Quickpay wishes all Sri Lankans a Happy New Year! || அனைத்து இலங்கையர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Boost up your sales with online recharge. ஆம் இது ஒரு அருமையான சந்தர்ப்பம். நாட்டில் நிலவும் COVID-19 அசாதாரண சூழ்நிலையி...
02/04/2021

Boost up your sales with online recharge. ஆம் இது ஒரு அருமையான சந்தர்ப்பம்.

நாட்டில் நிலவும் COVID-19 அசாதாரண சூழ்நிலையில் அனைத்து வியாபாரங்களும் தமது சேவைகளை இணையவளிப்படுத்திக்கொண்டு செல்கின்றார்கள்.

இது வியாபாரத்தின் அடுத்த கட்டம் எண்டு எடுத்துக்கொண்டாலும் இப்பொழுது காலத்தின் கட்டாயமாகவே மாறிக்கொண்டு செல்கின்றது.
Quickpay ஆனது தனது அனைத்து வடிக்கையாளர்களின் விற்பனை மேன்படுத்தலை கவனத்தில் கொண்டு இவ் (Online Recharge) சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நீங்கள் உங்கள் ஊருடன் மட்டுப்படுத்தி வைத்திருந்த உங்கள் வியாபத்தினை இலங்கை முழுவதும் விஸ்தரித்துக்கொள்ள முடியும்.
இது தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க நான் ஆர்வமாக உள்ளேன். உங்கள் கேள்விகளை கீழே கமெண்ட்ஸ் இல் பதிவிடுங்கள்.

இலங்கையில் முன்னணி தொழில்நுட்பத்துடன் தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ள Quickpay Multi Recharge உடன் இணைந்து புதிய சலுகைகள...
08/03/2021

இலங்கையில் முன்னணி தொழில்நுட்பத்துடன் தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ள Quickpay Multi Recharge உடன் இணைந்து புதிய சலுகைகளை அனுபவித்திடுங்கள்.

Enjoy Your New Mobitel Reload Commission.

இன்றே Quickpay உடன் இணைந்து புதிய சலுகைகளை 21-02-2021 முதல் அனுபவித்திட தயாராகுங்கள். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த Sun D...
21/02/2021

இன்றே Quickpay உடன் இணைந்து புதிய சலுகைகளை 21-02-2021 முதல் அனுபவித்திட தயாராகுங்கள். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த Sun Direct ரீசார்ஜ் ஆஃபர் இதோ.

ரூபாய் 554 அல்லது 639 க்கு 3 மாதம் (DPO 1/ DPO 2) ரீசார்ஜ் செய்து ரூபாய் 50 பெற்றிடுங்கள்.

ரூபாய் 1059 அல்லது 1229 க்கு 6 மாதம்(DPO 1/ DPO 2) ரீசார்ஜ் செய்து ரூபாய் 100 பெற்றிடுங்கள்.

அதிக ரீசார்ஜ் செய்து அதிக வருமானம் பெற்று இந்த சித்திரை புத்தாண்டை Quickpay உடன் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.

இச் சலுகை Quickpay இன் Pay-zone வாடிக்கையாளருக்கு மட்டுமே.....

Best Regards
Team Quickpay

03/02/2021

Let us Remember, The Pride and heritage of our Great Nation. Warm Wishes to you Happy Independence Day 2021.

D2H UPDATE 28.JAN.2021 onwardsAll customer package change or addon add or remove required OTP. Two ways to get otp1. Mob...
28/01/2021

D2H UPDATE 28.JAN.2021 onwards

All customer package change or addon add or remove required OTP.

Two ways to get otp

1. Mobile number
2. Customer TV 📺

Quickpay இன் புதிய புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்து உங்கள் வியாபாரத்தினை வளர்த்திடுங்கள். Payzone என்பது Quickpay யினால்...
13/01/2021

Quickpay இன் புதிய புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்து உங்கள் வியாபாரத்தினை வளர்த்திடுங்கள்.

Payzone என்பது Quickpay யினால் DTH ரிச்சார்ஜ் வசதியினை மேலும் இலகுவாக்க உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் ஆகும். இதன்முலம் நீங்கள்.

1. இலகுவாக ரிச்சார்ஜ் செய்து கொள்ளலாம்.
2. வாடிக்கையாளரின் மொபைல் இலக்கத்தை வைத்து DTH இலக்கத்தை பெற்றுக்கொள்ளலாம்.
3. இலகுவாக Next Recharge Date ஐ அறிந்துகொள்ளலாம்.
4. Online மூலமான Recharge செய்யும் வசதி.
5. கடனுக்கு ரிச்சார்ஜ் செய்தால் அது தொடர்பான தகவல்களை பேணும் Accounts வசதிகள்.
6. வாடிக்கையாளரின் பேக்கஜ் விபரங்களை இலகுவாக பேணும் வசதி.

மேலதிக விபரங்களுக்கு - Https://pay-zone.net

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். அமைதி, அன்பு, செழிப்பு எப்போதும் உங்களைப் பின்பற்றட்டும்.
31/12/2020

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். அமைதி, அன்பு, செழிப்பு எப்போதும் உங்களைப் பின்பற்றட்டும்.

Best wishes for a Happy New Year. May peace, love, and prosperity follow you always. - Quickpay

Address

Kilinochchi
Kilinochchi
44200

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 13:00

Telephone

+94764463221

Alerts

Be the first to know and let us send you an email when Ampal DTH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ampal DTH:

Share